🏠 Lyrics Chords Bible

குருசின்மேல் குருசின்மேல்

குருசின்மேல் குருசின்மேல்

English

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

பாவத்தின் காட்சியை
ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

Kurusinmel Kurusinmel Kaankindrathaarivar Lyrics in English

Kurusinmael kurusinmael Kaannkintathaarivar Piraananaathan piraananaathan En paerkkaaych saakintar Paavaththin kaatchiyai Aaththumaavae paarththidaay Thaevakumaaran maa saapaththilaayinaar Intha maa naesaththai ninthaiyaay thallinaen Immakaa paavaththai enthaiyae mannippeer Paavaththai naesikka naan inich selvaeno Thaevanin pillaiyaay jeevippaen naanitho Kashdangal vanthaalum nashdangal naernthaalum Kurusin kaatchiyai tharisiththuth thaeraுvaen Sooraavaliyaip pol soolnthidum aapaththil Siluvaiyin naesaththai sinthiththu Nnokkuvaen Immakaa naesaththai aathmaavae sinthippaay Immaanuvaelae neer ennaiyum naesiththeer

PowerPoint Presentation Slides for the song Kurusinmel Kurusinmel Kaankindrathaarivar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kurusinmel Kurusinmel Kaankindrathaarivar PPT

குருசின்மேல் குருசின்மேல் Kurusinmael kurusinmael காண்கின்றதாரிவர் Kaannkintathaarivar பிராணநாதன் பிராணநாதன் Piraananaathan piraananaathan என் பேர்க்காய்ச் சாகின்றார் En paerkkaaych saakintar பாவத்தின் காட்சியை Paavaththin kaatchiyai ஆத்துமாவே பார்த்திடாய் Aaththumaavae paarththidaay தேவகுமாரன் மா சாபத்திலாயினார் Thaevakumaaran maa saapaththilaayinaar இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன் Intha maa naesaththai ninthaiyaay thallinaen இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர் Immakaa paavaththai enthaiyae mannippeer பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ Paavaththai naesikka naan inich selvaeno தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ Thaevanin pillaiyaay jeevippaen naanitho கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் Kashdangal vanthaalum nashdangal naernthaalum குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் Kurusin kaatchiyai tharisiththuth thaeraுvaen சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில் Sooraavaliyaip pol soolnthidum aapaththil சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் Siluvaiyin naesaththai sinthiththu Nnokkuvaen இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய் Immakaa naesaththai aathmaavae sinthippaay இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர் Immaanuvaelae neer ennaiyum naesiththeer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum