Chords
🏠 Lyrics Chords Bible

கால் மிதிக்கும் தேசமெல்லாம் என்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் என்

English

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்

பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா

எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று

செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை

திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்

Kal mithikum desam ellam Lyrics in English

Kaal mithikkum thaesamellaam – en Karththarukkuch sonthamaakum Kann paarkkum poomiyellaam Kalvaari koti parakkum Parakkattum parakkattum Siluvaiyin jeyakkoti – Alleluya Uyarattum uyarattum Yesuvin thirunaamam – Alleluya Elumpattum elumpattum Kithiyonin senaikal Mulangattum mulangattum Yesuthaan valiyentu Sellattum sellattum Jepasenai thuthisenai Vellattum vellattum Ethiriyin erikovai Thirakkattum thirakkattum Suvisesha vaasalkal Valarattum valarattum Apishaeka thiruchSabaikal

PowerPoint Presentation Slides for the song Kal mithikum desam ellam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kal mithikum desam ellam PPT Kal Mithikum Desam Ellam PPT

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என் Kaal mithikkum thaesamellaam – en கர்த்தருக்குச் சொந்தமாகும் Karththarukkuch sonthamaakum கண் பார்க்கும் பூமியெல்லாம் Kann paarkkum poomiyellaam கல்வாரி கொடி பறக்கும் Kalvaari koti parakkum பறக்கட்டும் பறக்கட்டும் Parakkattum parakkattum சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா Siluvaiyin jeyakkoti – Alleluya உயரட்டும் உயரட்டும் Uyarattum uyarattum இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா Yesuvin thirunaamam – Alleluya எழும்பட்டும் எழும்பட்டும் Elumpattum elumpattum கிதியோனின் சேனைகள் Kithiyonin senaikal முழங்கட்டும் முழங்கட்டும் Mulangattum mulangattum இயேசுதான் வழியென்று Yesuthaan valiyentu செல்லட்டும் செல்லட்டும் Sellattum sellattum ஜெபசேனை துதிசேனை Jepasenai thuthisenai வெல்லட்டும் வெல்லட்டும் Vellattum vellattum எதிரியின் எரிகோவை Ethiriyin erikovai திறக்கட்டும் திறக்கட்டும் Thirakkattum thirakkattum சுவிசேஷ வாசல்கள் Suvisesha vaasalkal வளரட்டும் வளரட்டும் Valarattum valarattum அபிஷேக திருச்சபைகள் Apishaeka thiruchSabaikal

Kal mithikum desam ellam Song Meaning

All the land under foot – N
Belongs to God
All the earth that the eye can see
The Calvary flag will fly

Fly and fly
Triumph of the Cross – Alleluia
Rise and rise
The name of Jesus is Alleluia

Rise and rise
Gideon's armies
Ring and ring
Jesus is the way

Let's go
Prayer and praise
Win and win
Enemy's Jericho

Open and open
Gospel portals
Grow and grow
Anointed Churches

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum