🏠 Lyrics Chords Bible

எபிநேசரே / நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்

எபிநேசரே / நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்

English

நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம்-2
ஒரு கரு போல காத்தீரே நன்றி
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2

எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே
எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே

நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி

1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே-2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே

2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே-2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே

3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
அழைத்தது அதிசயமே-2
நான் இதற்கான பாத்திரம் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே

Ebinesare / Naanum En veedum En veetaar anaivarum Lyrics in English

Naanum en veedum en veettar anaivarum Oyaamal nanti solvom-2 Oru karu pola kaaththeerae nanti Ennai sithaiyaamal sumantheerae nanti-2 Epinaesarae epinaesarae innaal varai sumantheerae Epinaesarae epinaesarae en ninaivaay iruppavarae Nanti nanti nanti ithayaththil sumantheerae nanti Nanti nanti nanti karu pola sumantheerae nanti 1.ontumae illaamal thuvangina en vaalvu Nanmaiyaal nirainthullathae-2 Oru theemaiyum ninaikkaatha nalla Oru thakappan ummaippola illa-2-epinaesarae 2.antantaikkaana en thaevaikal yaavaiyum Um karam nalkiyathae-2 Neer nadaththidum vithangalai solla (oru) poorana vaarththaiyae illa-2-epinaesarae 3.njaanikal maththiyil paiththiyam ennai Alaiththathu athisayamae-2 Naan itharkaana paaththiram alla Ithu kirupaiyae vaerontum illa-2-epinaesarae

PowerPoint Presentation Slides for the song Ebinesare / Naanum En veedum En veetaar anaivarum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ebinesare / Naanum En veedum En veetaar anaivarum PPT

நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் Naanum en veedum en veettar anaivarum ஓயாமல் நன்றி சொல்வோம்-2 Oyaamal nanti solvom-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி Oru karu pola kaaththeerae nanti என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 Ennai sithaiyaamal sumantheerae nanti-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே Epinaesarae epinaesarae innaal varai sumantheerae எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே Epinaesarae epinaesarae en ninaivaay iruppavarae நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி Nanti nanti nanti ithayaththil sumantheerae nanti நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி Nanti nanti nanti karu pola sumantheerae nanti 1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு 1.ontumae illaamal thuvangina en vaalvu நன்மையால் நிறைந்துள்ளதே-2 Nanmaiyaal nirainthullathae-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல Oru theemaiyum ninaikkaatha nalla ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே Oru thakappan ummaippola illa-2-epinaesarae 2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் 2.antantaikkaana en thaevaikal yaavaiyum உம் கரம் நல்கியதே-2 Um karam nalkiyathae-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல Neer nadaththidum vithangalai solla (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே (oru) poorana vaarththaiyae illa-2-epinaesarae 3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை 3.njaanikal maththiyil paiththiyam ennai அழைத்தது அதிசயமே-2 Alaiththathu athisayamae-2 நான் இதற்கான பாத்திரம் அல்ல Naan itharkaana paaththiram alla இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே Ithu kirupaiyae vaerontum illa-2-epinaesarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum