தேவாதி தேவன் தனக்கு
தேவாதி தேவன் தனக்கு
தேவாதி தேவன் தனக்குச்
சீர்த்தி மேவு மங்களம்
அனுபல்லவி
ஜீவாதிபதி நித்யனுக்குத்
திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி
சரணங்கள்
ஞானவேத நாயகனுக்கு
நரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி
பக்தர் மறவா பாதனுக்குப்
பரம கருணா நீதனுக்குத் – தேவாதி
ஜெக சரணிய நாதனுக்குச்
சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி
Devathi Devan Thanaku - தேவாதி தேவன் தனக்கு Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Devathi Devan Thanaku - தேவாதி தேவன் தனக்கு
by clicking the fullscreen button in the Top left. Or you can download Devathi Devan Thanaku - தேவாதி தேவன் தனக்கு PPT Devathi Devan Thanaku PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar