🏠 Lyrics Chords Bible

தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே

ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்

ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி யென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

சா நிழல் பள்ளத் திறங்கிடுனும்
சற்றம் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
சுக தைலம் கொண்டென் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுவாள் குடியாய் நிலைத்திருப்பேன்

Devapitha enthan Lyrics in English

Thaevappithaa enthan maeyppan allo Siraுmai thaalchchi ataikilaenae Aavalathaay ennaip paimpul mael Avar maeyththamar neer arulukintar Aaththumanthannaik kulirappannnni Atiyaen kaalkalai neethi yennum Naerththiyaam paathaiyil avar nimiththam Nithamum sukamaay nadaththukintar Saa nilal pallath thirangidunum Sattam theengu kanndanjaenae Vaanaparan ennotiruppaar Valai thatiyum kolumae thaettaுm Pakaivark kethirae oru panthi Paangaay enakkenter paduththi Suka thailam konnden thalaiyai Sukamaay apishaekam seykuvaar Aayul muluvathum en paathram Arulum nalamumaay nirampum Naeyan veettinil sirappotae Neduvaal kutiyaay nilaiththiruppaen

PowerPoint Presentation Slides for the song Devapitha enthan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devapitha enthan PPT Devapitha Enthan PPT

தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ Thaevappithaa enthan maeyppan allo சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே Siraுmai thaalchchi ataikilaenae ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல் Aavalathaay ennaip paimpul mael அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார் Avar maeyththamar neer arulukintar ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி Aaththumanthannaik kulirappannnni அடியேன் கால்களை நீதி யென்னும் Atiyaen kaalkalai neethi yennum நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் Naerththiyaam paathaiyil avar nimiththam நிதமும் சுகமாய் நடத்துகின்றார் Nithamum sukamaay nadaththukintar சா நிழல் பள்ளத் திறங்கிடுனும் Saa nilal pallath thirangidunum சற்றம் தீங்கு கண்டஞ்சேனே Sattam theengu kanndanjaenae வானபரன் என்னோடிருப்பார் Vaanaparan ennotiruppaar வளை தடியும் கோலுமே தேற்றும் Valai thatiyum kolumae thaettaுm பகைவர்க் கெதிரே ஒரு பந்தி Pakaivark kethirae oru panthi பாங்காய் எனக்கென்றேற் படுத்தி Paangaay enakkenter paduththi சுக தைலம் கொண்டென் தலையை Suka thailam konnden thalaiyai சுகமாய் அபிஷேகம் செய்குவார் Sukamaay apishaekam seykuvaar ஆயுள் முழுவதும் என் பாத்ரம் Aayul muluvathum en paathram அருளும் நலமுமாய் நிரம்பும் Arulum nalamumaay nirampum நேயன் வீட்டினில் சிறப்போடே Naeyan veettinil sirappotae நெடுவாள் குடியாய் நிலைத்திருப்பேன் Neduvaal kutiyaay nilaiththiruppaen

Devapitha enthan Song Meaning

Whose Shepherd is Godfather?
The smallness is too small

Pimp me up
He is the shepherd who blesses you

Refrigerate the Athumanthan
I call the servant's feet righteous
For his sake on the fair path
He always behaves well

Let the shadow chasm open
I saw some harm
Vanaparan will be with me
The arch and the colum are the same

The enemy is a ball
Bankai lay on me
Soothing balm on the head
He will anoint comfortably

My vessel for life
Be filled with grace and well-being
Neyan's house is perfect
I will remain a long-term resident

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar