🏠 Lyrics Chords Bible

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

Deva sabayeelae Devan Yellutharulenar

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

1. பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

3. இராப்பகலாய் தம் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

4. உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்

5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

Deva Sabayeelae Devan Yellutharulenar Lyrics in English

Deva sabayeelae Devan Yellutharulenar Thaeva Sabaiyilae Dhevan eluntharulinaar Parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraar 1. Payaththotae nal pakthiyotae Thaevanai aaraathippom Veennaikal kaikalil aenthiyae thuthippom 2. Aapaththu naalil arannaam kottaை Niththiya kanmalaiyae Yaakkopin Dhevan nam ataikkalamae 3. Iraappakalaay tham kannmannipol Thoongaathu kaappavarae Thaayinum maelaaka thaangi aatharippaar 4. Ulakin mutivu varaikkum naan Unnotiruppaen entarae Alpaa omaekaa ennum naamaththorivar 5. Saaththaanin kottaை thakarththoliya Aekamaay thuthiththiduvom Saaththaanai jeyiththa Yesu namakkunntae 6. Osannaa! Paati aarpparippom Unnatha thaevanaiyae Jae! Jeyaraajanukku jeyam mulangiduvom

PowerPoint Presentation Slides for the song Deva Sabayeelae Devan Yellutharulenar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Sabayeelae Devan Yellutharulenar PPT

Deva sabayeelae Devan Yellutharulenar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் Thaeva Sabaiyilae Dhevan eluntharulinaar பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் Parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraar 1. பயத்தோடே நல் பக்தியோடே 1. Payaththotae nal pakthiyotae தேவனை ஆராதிப்போம் Thaevanai aaraathippom வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் Veennaikal kaikalil aenthiyae thuthippom 2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை 2. Aapaththu naalil arannaam kottaை நித்திய கன்மலையே Niththiya kanmalaiyae யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே Yaakkopin Dhevan nam ataikkalamae 3. இராப்பகலாய் தம் கண்மணிபோல் 3. Iraappakalaay tham kannmannipol தூங்காது காப்பவரே Thoongaathu kaappavarae தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் Thaayinum maelaaka thaangi aatharippaar 4. உலகின் முடிவு வரைக்கும் நான் 4. Ulakin mutivu varaikkum naan உன்னோடிருப்பேன் என்றாரே Unnotiruppaen entarae அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர் Alpaa omaekaa ennum naamaththorivar 5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய 5. Saaththaanin kottaை thakarththoliya ஏகமாய் துதித்திடுவோம் Aekamaay thuthiththiduvom சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே Saaththaanai jeyiththa Yesu namakkunntae 6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம் 6. Osannaa! Paati aarpparippom உன்னத தேவனையே Unnatha thaevanaiyae ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம் Jae! Jeyaraajanukku jeyam mulangiduvom
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar