🏠 Lyrics Chords Bible

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர்

சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம்

Deva sabaiyile devan Lyrics in English

Thaeva Sabaiyilae Dhevan eluntharulinaar Parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraar Payaththotae nal pakthiyotae Thaevanai aaraathippom Veennaikal kaikalil aenthiyae thuthippom Aapaththu naalil arannaam kottaை Niththiya kanmalaiyae Yaakkopin Dhevan nam ataikkalamae Iraappakalaay than kannmannipol Thoongaathu kaappavarae Thaayinum maelaaka thaangi aatharippaar Ulakin mutivu varaikkum naan Unnotiruppaen entarae Alpaa omaekaa ennum naamaththorivar Saaththaanin kottaை thakarththoliya Aekamaay thuthiththiduvom Saaththaanai jeyiththa Yesu namakkunntae Hosanna paati aarpparippom Unnatha thaevanaiyae Jae jeya raajanukku jeyam moolangiduvom

PowerPoint Presentation Slides for the song Deva sabaiyile devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva sabaiyile devan PPT Deva Sabaiyile Devan PPT

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் Thaeva Sabaiyilae Dhevan eluntharulinaar பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் Parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraar பயத்தோடே நல் பக்தியோடே Payaththotae nal pakthiyotae தேவனை ஆராதிப்போம் Thaevanai aaraathippom வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் Veennaikal kaikalil aenthiyae thuthippom ஆபத்து நாளில் அரணாம் கோட்டை Aapaththu naalil arannaam kottaை நித்திய கன்மலையே Niththiya kanmalaiyae யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே Yaakkopin Dhevan nam ataikkalamae இராப்பகலாய் தன் கண்மணிபோல் Iraappakalaay than kannmannipol தூங்காது காப்பவரே Thoongaathu kaappavarae தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் Thaayinum maelaaka thaangi aatharippaar உலகின் முடிவு வரைக்கும் நான் Ulakin mutivu varaikkum naan உன்னோடிருப்பேன் என்றாரே Unnotiruppaen entarae அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் Alpaa omaekaa ennum naamaththorivar சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய Saaththaanin kottaை thakarththoliya ஏகமாய் துதித்திடுவோம் Aekamaay thuthiththiduvom சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே Saaththaanai jeyiththa Yesu namakkunntae ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம் Hosanna paati aarpparippom உன்னத தேவனையே Unnatha thaevanaiyae ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம் Jae jeya raajanukku jeyam moolangiduvom

Deva sabaiyile devan Song Meaning

God arose in the assembly of God
In the midst of the saints the child Jesus walks

Fear and good piety
Let's worship God
Let us praise with harps in our hands

Aranam Fort in the day of danger
Eternal rock
The God of Jacob is our refuge

Like his eyes at night
Don't sleep protector
He will support and support more than his mother

Me till the end of the world
I will be with you
He is called Alpha Omega

Destroy Satan's fortress
Let us praise together
We have Jesus who defeated Satan

Let's sing Hosanna and pray
Supreme God
Congratulations to Jay Jaya Rajan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar