2 நாளாகமம் 9:8

2 நாளாகமம் 9:8
உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கப்பண்ண, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, அவர் நியாயமும் நீதியும்செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்

Tamil Indian Revised Version
உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கச் செய்ய, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்கு சிநேகிக்கிறதாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்.

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிப்போம். அவர் உங்களால் மகிழ்கிறார். தமது சிங்காசனத்தில் உங்களை அமரச்செய்திருக்கிறார். உங்கள் தேவன் இஸ்ரவேலின் மீது அன்பு வைத்திருக்கிறார். அவர் என்றென்றும் இஸ்ரவேலுக்கு உதவுகிறார். இதனால்தான், நியாயமானதையும் சரியானதையும் செய்வதற்காக கர்த்தர் உங்களை இஸ்ரவேலின் அரசனாக்கியுள்ளார்” என்றாள்.

திருவிவிலியம்
உம்மீது பரிவுகொண்டு உம்மைத் தம் அரியணையில் ஏற்றி, தமக்காக உம்மை ஓர் அரசராக்கிய உம் கடவுளாம் ஆண்டவர் போற்றி! போற்றி! இஸ்ரயேல் மக்களை என்றென்றும் நிலைநிறுத்த உம் கடவுள் அவர்கள்மேல் கொண்டிருக்கும் அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.⒫

King James Version (KJV)
Blessed be the LORD thy God, which delighted in thee to set thee on his throne, to be king for the LORD thy God: because thy God loved Israel, to establish them for ever, therefore made he thee king over them, to do judgment and justice.

American Standard Version (ASV)
Blessed be Jehovah thy God, who delighted in thee, to set thee on his throne, to be king for Jehovah thy God: because thy God loved Israel, to establish them for ever, therefore made he thee king over them, to do justice and righteousness.

Bible in Basic English (BBE)
Praise be to the Lord your God whose pleasure it was to put you on the seat of his kingdom to be king for the Lord your God: because, in his love for Israel, it was the purpose of your God to make them strong for ever, he made you king over them, to be their judge in righteousness.

Darby English Bible (DBY)
Blessed be Jehovah thy God, who delighted in thee, to set thee on his throne, to be king to Jehovah thy God! Because thy God loved Israel, to establish them for ever, therefore did he make thee king over them, to do judgment and justice.

Webster's Bible (WBT)
Blessed be the LORD thy God, who delighted in thee to set thee on his throne, to be king for the LORD thy God: because thy God loved Israel, to establish them for ever, therefore he made thee king over them, to do judgment and justice.

World English Bible (WEB)
Blessed be Yahweh your God, who delighted in you, to set you on his throne, to be king for Yahweh your God: because your God loved Israel, to establish them forever, therefore made he you king over them, to do justice and righteousness.

Young's Literal Translation (YLT)
Let Jehovah thy God be blessed who hath delighted in thee, to put thee on His throne for king for Jehovah thy God; in the love of thy God to Israel, to establish it to the age, He hath put thee over them for king, to do judgment and righteousness.'

2 நாளாகமம் 2 Chronicles 9:8

be יְהִ֨י hāyâ ha-YA
the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
thy God, אֱלֹהֶ֙יךָ֙ ʾĕlōhîm ay-loh-HEEM
Blessed בָּר֔וּךְ bārak ba-RAHK
which אֲשֶׁ֣ר׀ ʾăšer uh-SHER
delighted חָפֵ֣ץ ḥāpēṣ ha-FAYTS
בְּךָ֗
in thee to set לְתִתְּךָ֤ nātan na-TAHN
thee on עַל ʿal al
his throne, כִּסְאוֹ֙ kissēʾ kee-SAY
king לְמֶ֔לֶךְ melek meh-LEK
for the Lord לַֽיהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
thy God: אֱלֹהֶ֑יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
loved בְּאַֽהֲבַ֨ת ʾahăbâ ah-huh-VA
because thy God אֱלֹהֶ֤יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
אֶת ʾēt ate
Israel, יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
to establish לְהַֽעֲמִיד֣וֹ ʿāmad ah-MAHD
them for ever, לְעוֹלָ֔ם ʿôlām oh-LAHM
therefore made וַיִּתֶּנְךָ֤ nātan na-TAHN
over עֲלֵיהֶם֙ ʿal al
he thee king לְמֶ֔לֶךְ melek meh-LEK
them, to do לַעֲשׂ֥וֹת ʿāśâ ah-SA
judgment מִשְׁפָּ֥ט mišpāṭ meesh-PAHT
and justice. וּצְדָקָֽה׃ ṣĕdāqâ tseh-da-KA



Read Full Chapter : 2 நாளாகமம் 9

தமிழ் வேதாகமம்