1 பேதுரு 2:11

1 பேதுரு 2:11
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,

Tamil Indian Revised Version
பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,

Tamil Easy Reading Version
அன்பான நண்பர்களே, நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிற அந்நியர்கள் போலவும் புதிய விருந்தாளிகள் போலவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் செய்ய விழையும் தீய காரியங்களை விட்டு விலகுமாறு நான் உங்களைக் கேட்கிறேன். இவை உங்கள் ஆன்மாவுக்கு எதிராகப் போராடுகின்றன.

திருவிவிலியம்
அன்பிற்குரியவர்களே, நீங்கள் அந்நியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர்புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

Other Title
3. குடும்பத்திலும் சமூகத்திலும் கிறிஸ்தவ நடத்தை⒣

King James Version (KJV)
Dearly beloved, I beseech you as strangers and pilgrims, abstain from fleshly lusts, which war against the soul;

American Standard Version (ASV)
Beloved, I beseech you as sojourners and pilgrims, to abstain from fleshly lust, which war against the soul;

Bible in Basic English (BBE)
My loved ones, I make this request with all my heart, that, as those for whom this world is a strange country, you will keep yourselves from the desires of the flesh which make war against the soul;

Darby English Bible (DBY)
Beloved, I exhort [you], as strangers and sojourners, to abstain from fleshly lusts, which war against the soul;

World English Bible (WEB)
Beloved, I beg you as foreigners and pilgrims, to abstain from fleshly lusts, which war against the soul;

Young's Literal Translation (YLT)
Beloved, I call upon `you', as strangers and sojourners, to keep from the fleshly desires, that war against the soul,

1 பேதுரு 1 Peter 2:11

Dearly beloved, Ἀγαπητοί agapētos ah-ga-pay-TOSE
I beseech παρακαλῶ parakaleō pa-ra-ka-LAY-oh
as ὡς hōs ose
strangers παροίκους paroikos PA-roo-kose
and καὶ kai kay
pilgrims, παρεπιδήμους parepidēmos pa-ray-PEE-thay-mose
abstain ἀπέχεσθαι apechomai ah-PAY-hoh-may
τῶν ho oh
from fleshly σαρκικῶν sarkikos sahr-kee-KOSE
lusts, ἐπιθυμιῶν epithymia ay-pee-thyoo-MEE-ah
which αἵτινες hostis OH-stees
war στρατεύονται strateuomai stra-TAVE-oh-may
against κατὰ kata ka-TA
the τῆς ho oh
soul; ψυχῆς· psychē psyoo-HAY



Read Full Chapter : 1 பேதுரு 2

தமிழ் வேதாகமம்