1கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,I commend unto you Phebe our sister, which is a servant of the church which is at Cenchrea:
2எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.That ye receive her in the Lord, as becometh saints, and that ye assist her in whatsoever business she hath need of you: for she hath been a succourer of many, and of myself also.
3கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.Greet Priscilla and Aquila my helpers in Christ Jesus:
4அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.Who have for my life laid down their own necks: unto whom not only I give thanks, but also all the churches of the Gentiles.
5அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.Likewise greet the church that is in their house. Salute my well-beloved Epaenetus, who is the firstfruits of Achaia unto Christ.
6எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.Greet Mary, who bestowed much labour on us.
7அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.Salute Andronicus and Junia, my kinsmen, and my fellow-prisoners, who are of note among the apostles, who also were in Christ before me.
8கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.Greet Amplias my beloved in the Lord.
9கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.Salute Urbane, our helper in Christ, and Stachys my beloved.
10கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.Salute Apelles approved in Christ. Salute them which are of Aristobulus' household.
11என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.Salute Herodion my kinsman. Greet them that be of the household of Narcissus, which are in the Lord.
12கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திர்போசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.Salute Tryphena and Tryphosa, who labour in the Lord. Salute the beloved Persis, which laboured much in the Lord.
13கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.Salute Rufus chosen in the Lord, and his mother and mine.
14அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரோபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள்.Salute Asyncritus, Phlegon, Hermas, Patrobas, Hermes, and the brethren which are with them.
15பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.Salute Philologus, and Julia, Nereus, and his sister, and Olympas, and all the saints which are with them.
16ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின், சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.Salute one another with an holy kiss. The churches of Christ salute you.
17அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.Now I beseech you, brethren, mark them which cause divisions and offences contrary to the doctrine which ye have learned; and avoid them.
18அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.For they that are such serve not our Lord Jesus Christ, but their own belly; and by good words and fair speeches deceive the hearts of the simple.
19உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.For your obedience is come abroad unto all men. I am glad therefore on your behalf: but yet I would have you wise unto that which is good, and simple concerning evil.
20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christ be with you. Amen.
21என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லுூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.Timotheus my workfellow, and Lucius, and Jason, and Sosipater, my kinsmen, salute you.
22இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.I Tertius, who wrote this epistle, salute you in the Lord.
23என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.Gaius mine host, and of the whole church, saluteth you. Erastus the chamberlain of the city saluteth you, and Quartus a brother.
24நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.The grace of our Lord Jesus Christ be with you all. Amen.
25ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகலஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,Now to him that is of power to stablish you according to my gospel, and the preaching of Jesus Christ, according to the revelation of the mystery, which was kept secret since the world began,
26இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்,But now is made manifest, and by the scriptures of the prophets, according to the commandment of the everlasting God, made known to all nations for the obedience of faith:
27தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.To God only wise, be glory through Jesus Christ for ever. Amen.
1Kengiraeyaa oor Sabaikku ooliyakkaariyaakiya nammutaiya sakothari pepaeyaalai neengal karththarukkul Parisuththavaankalukkaettapati aettaுkkonndu,I commend unto you Phebe our sister, which is a servant of the church which is at Cenchrea:
2Enthak kaariyaththil ungal uthavi avalukkuth thaevaiyaayirukkiratho athilae neengal avalukku uthaviseyyavaenndumentu avalai ungalidaththil oppuvikkiraேn; aval anaekarukkum enakkungaூda aatharavaayirunthaval.That ye receive her in the Lord, as becometh saints, and that ye assist her in whatsoever business she hath need of you: for she hath been a succourer of many, and of myself also.
3Kristhu Yesuvukkul en udanvaelaiyaatkalaakiya piriskillaalaiyum aakkillaavaiyum vaalththungal.Greet Priscilla and Aquila my helpers in Christ Jesus:
4Avarkal en piraananukkaakath thangal kaluththaik koduththavarkal; avarkalaippatti naanmaaththiramalla, purajaathiyaaril unndaana Sabaiyaarellaarum nantiyarithalullavarkalaayirukkiraarkal.Who have for my life laid down their own necks: unto whom not only I give thanks, but also all the churches of the Gentiles.
5Avarkalutaiya veettilae kootivarukira Sabaiyaiyum vaalththungal. Akaayaavilae Kristhuvukku mutharpalanaakiya en piriyamaana eppaneththai vaalththungal.Likewise greet the church that is in their house. Salute my well-beloved Epaenetus, who is the firstfruits of Achaia unto Christ.
6Engalukkaaka mikavum pirayaasappatta mariyaalai vaalththungal.Greet Mary, who bestowed much labour on us.
7Apposthalarukkul peyar pettavarkalum enakku munthik Kristhuvukkullaanavarkalum en inaththaarum ennudanaekoodak kaavalil kattunndavarkalumaayirukkira antoneekkaiyum yooniyaavaiyum vaalththungal.Salute Andronicus and Junia, my kinsmen, and my fellow-prisoners, who are of note among the apostles, who also were in Christ before me.
8Karththarukkul enakkup piriyamaana ampiliyaavai vaalththungal.Greet Amplias my beloved in the Lord.
9Kristhuvukkul nammotae udanvaelaiyaalaakiya urpaanaiyum, en piriyamaana sthaakkiyaiyum vaalththungal.Salute Urbane, our helper in Christ, and Stachys my beloved.
10Kristhuvukkul uththamanaakiya appellaeyai vaalththungal. Aristhopooluvin veettarai vaalththungal.Salute Apelles approved in Christ. Salute them which are of Aristobulus' household.
11En inaththaanaakiya aerothiyonai vaalththungal. Nargeesuvin veettaril karththarukkutpattavarkalai vaalththungal.Salute Herodion my kinsman. Greet them that be of the household of Narcissus, which are in the Lord.
12Karththarukkul pirayaasappadukira thiripaenaalaiyum thirposaalaiyum vaalththungal. Karththarukkul mikavum pirayaasappatta piriyamaana persiyaalai vaalththungal.Salute Tryphena and Tryphosa, who labour in the Lord. Salute the beloved Persis, which laboured much in the Lord.
13Karththarukkul therinthukollappatta roopaiyum, enakkum thaayaakiya avanutaiya thaayaiyum vaalththungal.Salute Rufus chosen in the Lord, and his mother and mine.
14Asingireeththuvaiyum, pilekonaiyum, ermaavaiyum, paththiropaavaiyum, ermaeyaiyum, avarkalotirukkira sakothararaiyum vaalththungal.Salute Asyncritus, Phlegon, Hermas, Patrobas, Hermes, and the brethren which are with them.
15Pilolokaiyum, yooliyaalaiyum, naeraeyaiyum, avanutaiya sakothariyaiyum, olimpaavaiyum, avarkalotirukkira Parisuththavaankalellaaraiyum vaalththungal.Salute Philologus, and Julia, Nereus, and his sister, and Olympas, and all the saints which are with them.
16Oruvaraiyoruvar Parisuththa muththaththodu vaalththungal. Kristhuvin, Sabaiyaar ungalai vaalththukiraarkal.Salute one another with an holy kiss. The churches of Christ salute you.
17Antiyum sakothararae, neengal kattaுkkonnda upathaesaththirku virothamaayp pirivinaiyum idaralkalaiyum unndaakkukiravarkalaikkuriththu echcharikkaiyaayirunthu, avarkalai vittu vilakavaenndumentu ungalukkup puththisollukiraேn.Now I beseech you, brethren, mark them which cause divisions and offences contrary to the doctrine which ye have learned; and avoid them.
18Appatippattavarkal nammutaiya karththaraakiya YesuKristhuvukku ooliyanjaெyyaamal thangal vayittaுkkae ooliyanjaெythu, nayavasanippinaalum ichchakappaechchinaalum, kapatillaathavarkalutaiya iruthayangalai vanjikkiravarkalaayirukkiraarkal.For they that are such serve not our Lord Jesus Christ, but their own belly; and by good words and fair speeches deceive the hearts of the simple.
19Ungal geelppatithal yaavarukkum theriyavanthirukkirathu. Aakaiyaal ungalaikkuriththuch santhoshappadukiraேn; aanaalum neengal nanmaikku njaanikalum theemaikkup paethaikalumaayirukkavaenndumentu virumpukiraேn.For your obedience is come abroad unto all men. I am glad therefore on your behalf: but yet I would have you wise unto that which is good, and simple concerning evil.
20Samaathaanaththin Dhevan seekkiramaaych saaththaanai ungal kaalkalin geelae nasukkippoduvaar. Nammutaiya karththaraakiya YesuKristhuvinutaiya kirupai ungaludanaekooda iruppathaaka. Amen.And the God of peace shall bruise Satan under your feet shortly. The grace of our Lord Jesus Christ be with you. Amen.
21En udanvaelaiyaalaakiya theemoththaeyum, en inaththaaraakiya luூkiyum, yaasonum, sosipaththarum ungalai vaalththukiraarkal.Timotheus my workfellow, and Lucius, and Jason, and Sosipater, my kinsmen, salute you.
22Intha nirupaththai eluthina therthiyuvaakiya naan karththarukkul ungalai vaalththukiraேn.I Tertius, who wrote this epistle, salute you in the Lord.
23Ennaiyum Sabaiyanaiththaiyum upasariththuvarukira kaayu ungalai vaalththukiraan. Pattanaththu ukkiraanakkaaranaakiya aerasthum, sakotharanaakiya kuvarththum ungalai vaalththukiraarkal.Gaius mine host, and of the whole church, saluteth you. Erastus the chamberlain of the city saluteth you, and Quartus a brother.
24Nammutaiya karththaraakiya YesuKristhuvinutaiya kirupai ungal anaivarodungaூda iruppathaaka. Amen.The grace of our Lord Jesus Christ be with you all. Amen.
25Aathikaalamuthal adakkamaayirunthu, ippoluthu theerkkatharisana aakamangalinaalae anaathi thaevanutaiya kattalaiyinpati veliyarangamaakkappattathum, sakalajaathikalum visuvaasaththirkuk geelppatiyumpatikku avarkalukku arivikkappattathumaayirukkira irakasiyaththai velippaduththukirathaana,Now to him that is of power to stablish you according to my gospel, and the preaching of Jesus Christ, according to the revelation of the mystery, which was kept secret since the world began,
26YesuKristhuvaippattiya pirasangamaakiya en suviseshaththinpatiyae ungalai sthirappaduththa vallavarum,But now is made manifest, and by the scriptures of the prophets, according to the commandment of the everlasting God, made known to all nations for the obedience of faith:
27Thaam oruvarae njaanamullavarumaayirukkira thaevanukku YesuKristhuvin moolamaay ententaikkum makimaiyunndaavathaaka. Amen.To God only wise, be glory through Jesus Christ for ever. Amen.