ரோமர் 16

Romans 16:14 in Tamil

தமிழ்

ரோமர் 16:14
அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரோபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள்.

Tamil Indian Revised Version
அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.

Tamil Easy Reading Version
அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா மற்றும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.

Thiru Viviliam
அசிங்கிரித்து, பிலகோன், எர்மசு, பத்திரொபா, எர்மா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.

Roman Transliteration
Asingireeththuvaiyum, pilekonaiyum, ermaavaiyum, paththiropaavaiyum, ermaeyaiyum, avarkalotirukkira sakothararaiyum vaalththungal.

Romans 16:14 in Other Translations

King James Version (KJV)
Salute Asyncritus, Phlegon, Hermas, Patrobas, Hermes, and the brethren which are with them.

American Standard Version (ASV)
Salute Asyncritus, Phlegon, Hermes, Patrobas, Hermas, and the brethren that are with them.

Bible in Basic English (BBE)
Give my love to Asyncritus, Phlegon, Hermes, Patrobas, Hermas, and the brothers who are with them.

Darby English Bible (DBY)
Salute Asyncritus, Phlegon, Hermes, Patrobas, Hermas, and the brethren with them.

World English Bible (WEB)
Greet Asyncritus, Phlegon, Hermes, Patrobas, Hermas, and the brothers{The word for "brothers" here and where context allows may also be correctly translated "brothers and sisters" or "siblings."} who are with them.

Young's Literal Translation (YLT)
salute Asyncritus, Phlegon, Hermas, Patrobas, Hermes, and the brethren with them;

ரோமர் Romans 16:14

அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரோபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள்.

Salute Asyncritus, Phlegon, Hermas, Patrobas, Hermes, and the brethren which are with them.

Salute ἀσπάσασθε aspazomai ah-SPA-zoh-may
Asyncritus, Ἀσύγκριτον asynkritos ah-SYOONG-kree-tose
Phlegon, Φλέγοντα phlegōn FLAY-gone
Hermas, Ἑρμᾶν hermas are-MAHS
Patrobas, Πατροβᾶν patrobas pa-troh-VAHS
Hermes, Ἑρμῆν hermēs are-MASE
and καὶ kai kay
the τοὺς ho oh
which are with σὺν syn syoon
them. αὐτοῖς autos af-TOSE
brethren ἀδελφούς adelphos ah-thale-FOSE



Read Full Chapter : Romans 16