ரோமர் 1
Romans 1:18 in Tamil
ரோமர் 1:18
சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
Tamil Indian Revised Version
சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
தேவனுடைய கோபம் பரலோகத்தில் இருந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேவனுக்கு எதிராக மக்களால் செய்யப்படும் அனைத்து பாவங்களும், பிழைகளும் தேவனுடைய கோபத்துக்குக் காரணம். அவர்களிடம் உண்மை இருக்கிறது. ஆனால் தமது பாவ வாழ்வால் உண்மையை மறைத்து விடுகிறார்கள்.
Thiru Viviliam
இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள்.
Other Title
2. மனிதருக்கு மீட்பு தேவை⒣மனிதர் அனைவரும் குற்றவாளிகள்
Roman Transliteration
Saththiyaththai aniyaayaththinaalae adakkivaikkira manusharutaiya ellaavitha avapakthikkum aniyaayaththukkum virothamaay, thaevakopam vaanaththilirunthu velippaduththappattirukkirathu.
Romans 1:18 in Other Translations
King James Version (KJV)
For the wrath of God is revealed from heaven against all ungodliness and unrighteousness of men, who hold the truth in unrighteousness;
American Standard Version (ASV)
For the wrath of God is revealed from heaven against all ungodliness and unrighteousness of men, who hinder the truth in unrighteousness;
Bible in Basic English (BBE)
For there is a revelation of the wrath of God from heaven against all the wrongdoing and evil thoughts of men who keep down what is true by wrongdoing;
Darby English Bible (DBY)
For there is revealed wrath of God from heaven upon all impiety, and unrighteousness of men holding the truth in unrighteousness.
World English Bible (WEB)
For the wrath of God is revealed from heaven against all ungodliness and unrighteousness of men, who suppress the truth in unrighteousness,
Young's Literal Translation (YLT)
for revealed is the wrath of God from heaven upon all impiety and unrighteousness of men, holding down the truth in unrighteousness.
ரோமர் Romans 1:18
சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
For the wrath of God is revealed from heaven against all ungodliness and unrighteousness of men, who hold the truth in unrighteousness;| is revealed | Ἀποκαλύπτεται | apokalyptō | ah-poh-ka-LYOO-ptoh |
| For | γὰρ | gar | gahr |
| the wrath | ὀργὴ | orgē | ore-GAY |
| of God | θεοῦ | theos | thay-OSE |
| from | ἀπ' | apo | ah-POH |
| heaven | οὐρανοῦ | ouranos | oo-ra-NOSE |
| against | ἐπὶ | epi | ay-PEE |
| all | πᾶσαν | pas | pahs |
| ungodliness | ἀσέβειαν | asebeia | ah-SAY-vee-ah |
| and | καὶ | kai | kay |
| unrighteousness | ἀδικίαν | adikia | ah-thee-KEE-ah |
| of men, | ἀνθρώπων | anthrōpos | AN-throh-pose |
| who | τῶν | ho | oh |
| the | τὴν | ho | oh |
| truth | ἀλήθειαν | alētheia | ah-LAY-thee-ah |
| in | ἐν | en | ane |
| unrighteousness; | ἀδικίᾳ | adikia | ah-thee-KEE-ah |
| hold | κατεχόντων | katechō | ka-TAY-hoh |
Read Full Chapter : Romans 1