சங்கீதம் 45
Psalm 45:17 in Tamil
சங்கீதம் 45:17
உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.
Tamil Indian Revised Version
உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்; இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக்காலங்களிலும் துதிப்பார்கள்.
Tamil Easy Reading Version
உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன். என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
Thiru Viviliam
⁽என் பாடல் வழிவழியாய்␢ உம் பெயரை நிலைக்கச் செய்யும்;␢ ஆகையால், எல்லா இனத்தாரும்␢ உமை வாழ்த்திடுவர்.⁾
Roman Transliteration
Umathu naamaththai ellaath thalaimuraikalilum pirasthaapappaduththuvaen, ithinimiththam janangal ummai ententaikkumulla sathaakaalangalilum thuthippaarkal.
Psalm 45:17 in Other Translations
King James Version (KJV)
I will make thy name to be remembered in all generations: therefore shall the people praise thee for ever and ever.
American Standard Version (ASV)
I will make thy name to be remembered in all generations: Therefore shall the peoples give thee thanks for ever and ever. Psalm 46 For the Chief Musician. `A Psalm' of the sons of Korah; set to Alamoth. A Song.
Bible in Basic English (BBE)
I will keep the memory of your name living through all generations; and because of this the people will give you praise for ever.
Darby English Bible (DBY)
I will make thy name to be remembered throughout all generations; therefore shall the peoples praise thee for ever and ever.
Webster's Bible (WBT)
Instead of thy fathers shall be thy children, whom thou mayest make princes in all the earth.
World English Bible (WEB)
I will make your name to be remembered in all generations. Therefore the peoples shall give you thanks forever and ever. {}
Young's Literal Translation (YLT)
I make mention of Thy name in all generations, Therefore do peoples praise Thee, To the age, and for ever!
சங்கீதம் Psalm 45:17
உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.
I will make thy name to be remembered in all generations: therefore shall the people praise thee for ever and ever.| to be remembered | אַזְכִּ֣ירָה | zākar | za-HAHR |
| I will make thy name | שִׁ֭מְךָ | šēm | shame |
| בְּכָל | kōl | kole | |
| in all | דֹּ֣ר | dôr | dore |
| generations: | וָדֹ֑ר | dôr | dore |
| therefore | עַל | ʿal | al |
| כֵּ֥ן | kēn | kane | |
| shall the people | עַמִּ֥ים | ʿam | am |
| praise | יְ֝הוֹדוּ֗ךָ | yādâ | ya-DA |
| thee for ever | לְעֹלָ֥ם | ʿôlām | oh-LAHM |
| and ever. | וָעֶֽד׃ | ʿad | ad |
Read Full Chapter : Psalm 45