சங்கீதம் 149
Psalm 149:1 in Tamil
சங்கீதம் 149:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.
Tamil Indian Revised Version
அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
Tamil Easy Reading Version
கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
Thiru Viviliam
⁽அல்லேலூயா!␢ ஆண்டவருக்குப் புதியதொரு § பாடலைப் பாடுங்கள்;␢ அவருடைய அன்பர் சபையில்␢ அவரது புகழைப் பாடுங்கள்.⁾
Other Title
மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி!
Roman Transliteration
Alleluya, karththarukkup puthuppaattaைp paadungal; Parisuththavaankalin Sabaiyilae avarutaiya thuthi vilanguvathaaka.
Psalm 149:1 in Other Translations
King James Version (KJV)
Praise ye the LORD. Sing unto the LORD a new song, and his praise in the congregation of saints.
American Standard Version (ASV)
Praise ye Jehovah. Sing unto Jehovah a new song, And his praise in the assembly of the saints.
Bible in Basic English (BBE)
Let the Lord be praised. Make a new song to the Lord, let his praise be in the meeting of his saints.
Darby English Bible (DBY)
Hallelujah! Sing unto Jehovah a new song; [sing] his praise in the congregation of the godly.
World English Bible (WEB)
Praise Yahweh! Sing to Yahweh a new song, His praise in the assembly of the saints.
Young's Literal Translation (YLT)
Praise ye Jah! Sing ye to Jehovah a new song, His praise in an assembly of saints.
சங்கீதம் Psalm 149:1
அல்லேலுூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.
Praise ye the LORD. Sing unto the LORD a new song, and his praise in the congregation of saints.| Praise | הַ֥לְלוּ | hālal | ha-LAHL |
| ye the Lord. | יָ֨הּ׀ | yāh | ya |
| Sing | שִׁ֣ירוּ | šîr | sheer |
| unto the Lord | לַֽ֭יהוָה | yĕhōwâ | yeh-hoh-VA |
| song, | שִׁ֣יר | šîr | sheer |
| a new | חָדָ֑שׁ | ḥādoš | ha-DOHSH |
| his praise | תְּ֝הִלָּת֗וֹ | tĕhillâ | teh-hee-LA |
| in the congregation | בִּקְהַ֥ל | qāhāl | ka-HAHL |
| of saints. | חֲסִידִֽים׃ | ḥāsîd | ha-SEED |
Read Full Chapter : Psalm 149