நீதிமொழிகள் 4

Proverbs 4:10 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 4:10
என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.

Tamil Indian Revised Version
என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.

Tamil Easy Reading Version
மகனே, நான் சொல்வதைக் கவனி. நான் சொல்லுகிறபடி செய்தால் நீ நீண்ட காலம் வாழலாம்.

Thiru Viviliam
பிள்ளாய்! கவனி; நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.

Roman Transliteration
En makanae, kael, en vaarththaikalai aettaுkkol; appoluthu un aayusin varushangal athikamaakum.

Proverbs 4:10 in Other Translations

King James Version (KJV)
Hear, O my son, and receive my sayings; and the years of thy life shall be many.

American Standard Version (ASV)
Hear, O my son, and receive my sayings; And the years of thy life shall be many.

Bible in Basic English (BBE)
Give ear, O my son, and let your heart be open to my sayings; and long life will be yours.

Darby English Bible (DBY)
Hear, my son, and receive my sayings, and the years of thy life shall be multiplied.

World English Bible (WEB)
Listen, my son, and receive my sayings. The years of your life will be many.

Young's Literal Translation (YLT)
Hear, my son, and receive my sayings, And years of life `are' multiplied to thee.

நீதிமொழிகள் Proverbs 4:10

என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.

Hear, O my son, and receive my sayings; and the years of thy life shall be many.

Hear, שְׁמַ֣ע šāmaʿ sha-MA
O my son, בְּ֭נִי bēn bane
and receive וְקַ֣ח lāqaḥ la-KAHK
my sayings; אֲמָרָ֑י ʾēmer ay-MER
shall be many. וְיִרְבּ֥וּ rābâ ra-VA
לְ֝ךָ֗
and the years שְׁנ֣וֹת šāne sha-NEH
of thy life חַיִּֽים׃ ḥay hai



Read Full Chapter : Proverbs 4