பிலேமோன் 1

Philemon 1:16 in Tamil

தமிழ்

பிலேமோன் 1:16
எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்கு சரீரத்தின்படியேயும் கர்த்தருக்கும் எவ்வளவு பயமுள்ளவனாயிருக்கவேண்டும்!

Tamil Indian Revised Version
அவன் எனக்குப் பிரியமான சகோதரனென்றால், உமக்கு சரீரத்தின்படியும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாக இருக்கவேண்டும்!

Tamil Easy Reading Version
இனிமேல் ஒரு அடிமையாக அல்ல, அடிமைக்கும் மேலானவனாக, அன்புகுரிய சகோதரனாக இருப்பான். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் அதைவிட மேலாக நேசிக்க வேண்டும். கர்த்தருக்குள் அவனை மனிதனாகவும் நல்ல சகோதரனாகவும் நீங்கள் நேசிக்கவேண்டும்.

Thiru Viviliam
இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்!⒫

Roman Transliteration
Enakku avan piriyamaana sakotharanaanaal, umakku sareeraththinpatiyaeyum karththarukkum evvalavu payamullavanaayirukkavaenndum!

Philemon 1:16 in Other Translations

King James Version (KJV)
Not now as a servant, but above a servant, a brother beloved, specially to me, but how much more unto thee, both in the flesh, and in the Lord?

American Standard Version (ASV)
no longer as a servant, but more than a servant, a brother beloved, specially to me, but how much rather to thee, both in the flesh and in the Lord.

Bible in Basic English (BBE)
No longer as a servant, but more than a servant, a brother, very dear to me specially, but much more to you, in the flesh as well as in the Lord.

Darby English Bible (DBY)
not any longer as a bondman, but above a bondman, a beloved brother, specially to me, and how much rather to thee, both in [the] flesh and in [the] Lord?

World English Bible (WEB)
no longer as a slave, but more than a slave, a beloved brother, especially to me, but how much rather to you, both in the flesh and in the Lord.

Young's Literal Translation (YLT)
no more as a servant, but above a servant -- a brother beloved, especially to me, and how much more to thee, both in the flesh and in the Lord!

பிலேமோன் Philemon 1:16

எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்கு சரீரத்தின்படியேயும் கர்த்தருக்கும் எவ்வளவு பயமுள்ளவனாயிருக்கவேண்டும்!

Not now as a servant, but above a servant, a brother beloved, specially to me, but how much more unto thee, both in the flesh, and in the Lord?

Not now οὐκέτι ouketi oo-KAY-tee
as ὡς hōs ose
a servant, δοῦλον doulos THOO-lose
but ἀλλ' alla al-LA
above ὑπὲρ hyper yoo-PARE
a servant, δοῦλον doulos THOO-lose
a brother ἀδελφὸν adelphos ah-thale-FOSE
beloved, ἀγαπητόν, agapētos ah-ga-pay-TOSE
specially μάλιστα malista MA-lee-sta
to me, ἐμοί, emoi ay-MOO
how much πόσῳ posos POH-sose
but δὲ de thay
more μᾶλλόν mallon MAHL-lone
unto thee, σοι soi soo
both καὶ kai kay
in ἐν en ane
the flesh, σαρκὶ sarx SAHR-ks
and καὶ kai kay
in ἐν en ane
the Lord? Κυρίῳ kyrios KYOO-ree-ose



Read Full Chapter : Philemon 1