எண்ணாகமம் 6

Numbers 6:2 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 6:2
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,

Tamil Indian Revised Version
நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஆணோ பெண்ணோ கர்த்தருக்கென்று விரதம் செய்துகொண்டவர்களாக இருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையை செய்தால்,

Tamil Easy Reading Version
“இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிந்து வாழ வேண்டும் என்று விரும்பலாம். இந்த விரதகாலம் ஒருவன் தன்னையே முழுக்க கர்த்தருக்கு சில காலம் ஒப்படைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இத்தகையவனை ‘நசரேயன்’ என அழைப்பார்கள்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர்* பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால்,

Roman Transliteration
Nee Israel puththirarotae sollavaenntiyathu ennavental: purushanaakilum sthireeyaakilum karththarukkentu viratham pannnnikkonndavarkalaayirukkumpati nasaraeya virathamaakiya oru viseshiththa poruththanaiyaip pannnninaal,

Numbers 6:2 in Other Translations

King James Version (KJV)
Speak unto the children of Israel, and say unto them, When either man or woman shall separate themselves to vow a vow of a Nazarite, to separate themselves unto the LORD:

American Standard Version (ASV)
Speak unto the children of Israel, and say unto them, When either man or woman shall make a special vow, the vow of a Nazirite, to separate himself unto Jehovah,

Bible in Basic English (BBE)
Say to the children of Israel, If a man or a woman takes an oath to keep himself separate and give himself to the Lord;

Darby English Bible (DBY)
Speak unto the children of Israel, and say unto them, If a man or a woman have vowed the special vow of a Nazarite, to consecrate themselves to Jehovah;

Webster's Bible (WBT)
Speak to the children of Israel, and say to them, When either man or woman shall separate themselves to vow a vow of a Nazarite, to separate themselves to the LORD.

World English Bible (WEB)
"Speak to the children of Israel, and tell them: When either man or woman shall make a special vow, the vow of a Nazirite, to separate himself to Yahweh,

Young's Literal Translation (YLT)
`Speak unto the sons of Israel, and thou hast said unto them, When a man or woman doeth singularly, by vowing a vow of a Nazarite, to be separate to Jehovah;

எண்ணாகமம் Numbers 6:2

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,

Speak unto the children of Israel, and say unto them, When either man or woman shall separate themselves to vow a vow of a Nazarite, to separate themselves unto the LORD:

Speak דַּבֵּר֙ dābar da-VAHR
unto אֶל ʾēl ale
the children בְּנֵ֣י bēn bane
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
and say וְאָֽמַרְתָּ֖ ʾāmar ah-MAHR
unto אֲלֵהֶ֑ם ʾēl ale
either man אִ֣ישׁ ʾîš eesh
or אֽוֹ ʾô oh
woman אִשָּׁ֗ה ʾiššâ ee-SHA
them, When כִּ֤י kee
shall separate יַפְלִא֙ pālāʾ pa-LA
to vow לִנְדֹּר֙ nādar na-DAHR
a vow נֶ֣דֶר neder neh-DER
of a Nazarite, נָזִ֔יר nāzîr na-ZEER
to separate לְהַזִּ֖יר nāzar na-ZAHR
unto the Lord: לַֽיהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Numbers 6