எண்ணாகமம் 34

Numbers 34:3 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 34:3
உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.

Tamil Indian Revised Version
உங்கள் தென்புறம் சீன்வனாந்திரம் துவங்கி ஏதோம் தேசத்தின் ஓரம்வரை இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி துவங்கி உங்களுடைய தென் எல்லையாக இருக்கும்.

Tamil Easy Reading Version
தெற்குப் பக்கம் ஏதோம் அருகிலுள்ள சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியைப் பெறுவீர்கள். உங்களது தெற்கு எல்லையானது கிழக்கே இருக்கிற சவகடலின் கடைசியில் தொடங்கும்.

Thiru Viviliam
உங்கள் தெற்குப் பகுதி சீன்பாலை நிலத்திலிருந்து ஏதோமின் ஓரமாகச் செல்லும். அதன் எல்லை கிழக்கில் உப்புக் கடலின் முடிவிலிருந்து துவங்கும் பகுதியாகும்.

Roman Transliteration
Ungal thenpuram seenvanaantharamthodangi aethom thaesaththin oramattum irukkum; kilakkae irukkira uppukkadalin kataisi thodangi ungal then ellaiyaayirukkum.

Numbers 34:3 in Other Translations

King James Version (KJV)
Then your south quarter shall be from the wilderness of Zin along by the coast of Edom, and your south border shall be the outmost coast of the salt sea eastward:

American Standard Version (ASV)
then your south quarter shall be from the wilderness of Zin along by the side of Edom, and your south border shall be from the end of the Salt Sea eastward;

Bible in Basic English (BBE)
Then your south quarter will be from the waste land of Zin by the side of Edom, and your limit on the south will be from the east end of the Salt Sea,

Darby English Bible (DBY)
Then your south side shall be from the wilderness of Zin alongside of Edom, and your southern border shall be from the end of the salt sea eastward;

Webster's Bible (WBT)
Then your south quarter shall be from the wilderness of Zin along by the border of Edom, and your south border shall be the outmost coast of the salt sea eastward:

World English Bible (WEB)
then your south quarter shall be from the wilderness of Zin along by the side of Edom, and your south border shall be from the end of the Salt Sea eastward;

Young's Literal Translation (YLT)
then hath the south quarter been to you from the wilderness of Zin, by the sides of Edom, yea, the south border hath been to you from the extremity of the Salt Sea, eastward;

எண்ணாகமம் Numbers 34:3

உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.

Then your south quarter shall be from the wilderness of Zin along by the coast of Edom, and your south border shall be the outmost coast of the salt sea eastward:

shall be וְהָיָ֨ה hāyâ ha-YA
לָכֶ֧ם
quarter פְּאַת pēʾâ pay-AH
Then your south נֶ֛גֶב negeb neh-ɡEV
from the wilderness מִמִּדְבַּר midbār meed-BAHR
of Zin צִ֖ן ṣin tseen
along by עַל ʿal al
the coast יְדֵ֣י yād yahd
of Edom, אֱד֑וֹם ʾĕdōm ay-DOME
shall be וְהָיָ֤ה hāyâ ha-YA
לָכֶם֙
border גְּב֣וּל gĕbûl ɡeh-VOOL
and your south נֶ֔גֶב negeb neh-ɡEV
the outmost coast מִקְצֵ֥ה qāṣe ka-TSEH
sea יָם yām yahm
of the salt הַמֶּ֖לַח melaḥ meh-LAHK
eastward: קֵֽדְמָה׃ qedem keh-DEM



Read Full Chapter : Numbers 34