எசேக்கியேல் 47

Ezekiel 47:13 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 47:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுடைய எண்ணிக்கைப்படியே நாட்டில் குறிக்க வேண்டிய எல்லையாவது: யோசேப்பு இரண்டு பங்குளைப் பெறுவான்.

Thiru Viviliam
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களுக்கும் யோசேப்பின் இரு பாகங்களுக்கும் ஏற்ப இந்த நாட்டைப் பிரித்து உரிமையாக்கிக் கொள்வதற்கான எல்லைகள் இவையே:

Other Title
நிலத்தின் எல்லைகள்

Roman Transliteration
Karththaraakiya aanndavar sollukirathu ennavental: neengal isravaelin panniranndu koththirangalutaiya ilakkaththinpatiyae thaesaththaich suthanthariththukkonndu kurikkavaenntiya ellaiyaavathu: yoseppukku iranndu pangu unndu.

Ezekiel 47:13 in Other Translations

King James Version (KJV)
Thus saith the Lord GOD; This shall be the border, whereby ye shall inherit the land according to the twelve tribes of Israel: Joseph shall have two portions.

American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: This shall be the border, whereby ye shall divide the land for inheritance according to the twelve tribes of Israel: Joseph `shall have two' portions.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: These are the limits by which you will take up your heritage in the land among the twelve tribes of Israel: Joseph is to have two parts.

Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: This shall be the border whereby ye shall allot the land as inheritance according to the twelve tribes of Israel: Joseph [shall have two] portions.

World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: This shall be the border, by which you shall divide the land for inheritance according to the twelve tribes of Israel: Joseph [shall have two] portions.

Young's Literal Translation (YLT)
`Thus said the Lord Jehovah: This `is' the border whereby ye inherit the land, according to the twelve tribes of Israel; Joseph `hath' portions.

எசேக்கியேல் Ezekiel 47:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.

Thus saith the Lord GOD; This shall be the border, whereby ye shall inherit the land according to the twelve tribes of Israel: Joseph shall have two portions.

Thus כֹּ֤ה koh
saith אָמַר֙ ʾāmar ah-MAHR
the Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God; יְהוִ֔ה yĕhōwi yeh-hoh-VEE
This גֵּ֤ה ɡay
the border, גְבוּל֙ gĕbûl ɡeh-VOOL
whereby אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
ye shall inherit תִּתְנַחֲל֣וּ nāḥal na-HAHL
אֶת ʾēt ate
the land הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
according to the twelve לִשְׁנֵ֥י šĕnayim sheh-na-YEEM
עָשָׂ֖ר ʿāśār ah-SAHR
tribes שִׁבְטֵ֣י šēbeṭ shay-VET
of Israel: יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
Joseph יוֹסֵ֖ף yôsēp yoh-SAFE
portions. חֲבָלִֽים׃ ḥebel heh-VEL



Read Full Chapter : Ezekiel 47