எண்ணாகமம் 32

Numbers 32:42 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 32:42
நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன்னுடைய பெயரின்படி நோபாக் என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
நோபாக், கேனாத்தையும் அதன் அருகிலுள்ள நகரத்தையும் தோற்கடித்தான். பிறகு அந்த இடத்தைத் தன் பெயரால் அழைத்தான்.

Thiru Viviliam
நோபாகு என்பவர் புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர்களையும் கைப்பற்றிக்கொண்டார்; அவர் அதைத் தம் பெயராலேயே ‘நோபாகு’ என்று அழைத்தார்.

Roman Transliteration
Nnopaak poy, kaenaaththaiyum athin kiraamangalaiyum kattikkonndu, atharkuth than naamaththinpatiyae Nnopaak entu paerittan.

Numbers 32:42 in Other Translations

King James Version (KJV)
And Nobah went and took Kenath, and the villages thereof, and called it Nobah, after his own name.

American Standard Version (ASV)
And Nobah went and took Kenath, and the villages thereof, and called it Nobah, after his own name.

Bible in Basic English (BBE)
And Nobah went and took Kenath and its small towns, naming it Nobah, after himself.

Darby English Bible (DBY)
And Nobah went and took Kenath, and its dependent villages, and called it Nobah, after his name.

Webster's Bible (WBT)
And Nobah went and took Kenath, and its villages, and called it Nobah, after his own name.

World English Bible (WEB)
Nobah went and took Kenath, and the villages of it, and called it Nobah, after his own name.

Young's Literal Translation (YLT)
and Nobah hath gone and captureth Kenath, and its villages, and calleth it Nobah, by his own name.

எண்ணாகமம் Numbers 32:42

நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.

And Nobah went and took Kenath, and the villages thereof, and called it Nobah, after his own name.

And Nobah וְנֹ֣בַח nōbaḥ noh-VAHK
went הָלַ֔ךְ hālak ha-LAHK
and took וַיִּלְכֹּ֥ד lākad la-HAHD
אֶת ʾēt ate
Kenath, קְנָ֖ת qĕnāt keh-NAHT
וְאֶת ʾēt ate
and the villages בְּנֹתֶ֑יהָ bat baht
thereof, and called וַיִּקְרָ֧א qārāʾ ka-RA
לָ֦ה
it Nobah, נֹ֖בַח nōbaḥ noh-VAHK
after his own name. בִּשְׁמֽוֹ׃ šēm shame



Read Full Chapter : Numbers 32