எண்ணாகமம் 21

Numbers 21:9 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 21:9
அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

Tamil Indian Revised Version
அப்படியே மோசே ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; பாம்பு ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலப் பாம்பை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

Tamil Easy Reading Version
எனவே மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ணி அதனைக் கம்பத்தில் வைத்தான். பாம்பால் கடிக்கப்பட்டவர்கள் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்து உயிர்பிழைத்தனர்.

Thiru Viviliam
அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

Roman Transliteration
Appatiyae Moses oru vennkalach sarppaththai unndaakki, athai oru kampaththinmael thookkivaiththaan; sarppam oruvanaik katiththapothu, avan antha vennkalach sarppaththai Nnokkippaarththup pilaippaan.

Numbers 21:9 in Other Translations

King James Version (KJV)
And Moses made a serpent of brass, and put it upon a pole, and it came to pass, that if a serpent had bitten any man, when he beheld the serpent of brass, he lived.

American Standard Version (ASV)
And Moses made a serpent of brass, and set it upon the standard: and it came to pass, that if a serpent had bitten any man, when he looked unto the serpent of brass, he lived.

Bible in Basic English (BBE)
So Moses made a snake of brass and put it on a rod; and anyone who had a snakebite, after looking on the snake of brass, was made well.

Darby English Bible (DBY)
And Moses made a serpent of brass, and put it upon a pole; and it came to pass, if a serpent had bitten any man, and he beheld the serpent of brass, he lived.

Webster's Bible (WBT)
And Moses made a serpent of brass, and put it upon a pole, and it came to pass, that if a serpent had bitten any man, when he beheld the serpent of brass, he lived.

World English Bible (WEB)
Moses made a serpent of brass, and set it on the standard: and it happened, that if a serpent had bitten any man, when he looked to the serpent of brass, he lived.

Young's Literal Translation (YLT)
And Moses maketh a serpent of brass, and setteth it on the ensign, and it hath been, if the serpent hath bitten any man, and he hath looked expectingly unto the serpent of brass -- he hath lived.

எண்ணாகமம் Numbers 21:9

அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.

And Moses made a serpent of brass, and put it upon a pole, and it came to pass, that if a serpent had bitten any man, when he beheld the serpent of brass, he lived.

made וַיַּ֤עַשׂ ʿāśâ ah-SA
And Moses מֹשֶׁה֙ mōše moh-SHEH
a serpent נְחַ֣שׁ nāḥoš na-HOHSH
of brass, נְחֹ֔שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
and put וַיְשִׂמֵ֖הוּ śûm soom
it upon עַל ʿal al
a pole, הַנֵּ֑ס nēs nase
and it came to pass, וְהָיָ֗ה hāyâ ha-YA
that if אִם ʾim eem
had bitten נָשַׁ֤ךְ nāšak na-SHAHK
a serpent הַנָּחָשׁ֙ nāḥoš na-HOHSH
אֶת ʾēt ate
any man, אִ֔ישׁ ʾîš eesh
when he beheld וְהִבִּ֛יט nābaṭ na-VAHT
אֶל ʾēl ale
the serpent נְחַ֥שׁ nāḥoš na-HOHSH
of brass, הַנְּחֹ֖שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
he lived. וָחָֽי׃ ḥāyay ha-YAI



Read Full Chapter : Numbers 21