நெகேமியா 6

Nehemiah 6:11 in Tamil

தமிழ்

நெகேமியா 6:11
அதற்கு நான்; என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப்போன்றவன் உயிர்பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.

Tamil Indian Revised Version
அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.

Tamil Easy Reading Version
ஆனால் நான் செமாயாவிடம், “என்னைப் போன்ற சாதாரண மனிதன் ஓடலாமா? என்னைப் போன்ற சாதாரண மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பரிசுத்தமான இடத்திற்கு ஓட முடியாது என்று நீ அறிவாய்.நான் போகமாட்டேன்!” என்று சொன்னேன்.

Thiru Viviliam
நான் மறுமொழியாக: “என்னைப்போன்ற மனிதன் ஓடி ஒளிவது முறையா? நான் பிழைத்துக் கொள்ளக் கோவிலுக்குள் செல்வதா? நான் செல்ல மாட்டேன்” என்றேன்.⒫

Roman Transliteration
Atharku naan; ennaipponta manithan otippovaano? Ennaippontavan uyirpilaikkumpati thaevaalayaththilae poyp pathunguvaano? Naan povathillai enten.

Nehemiah 6:11 in Other Translations

King James Version (KJV)
And I said, Should such a man as I flee? and who is there, that, being as I am, would go into the temple to save his life? I will not go in.

American Standard Version (ASV)
And I said, Should such a man as I flee? and who is there, that, being such as I, would go into the temple to save his life? I will not go in.

Bible in Basic English (BBE)
And I said, Am I the sort of man to go in flight? what man, in my position, would go into the Temple to keep himself safe? I will not go in.

Darby English Bible (DBY)
And I said, Should such a man as I flee? and who is there, that, being as I am, could go into the temple, and live? I will not go in.

Webster's Bible (WBT)
And I said, Should such a man as I flee? and who is there, that, being as I am, would go into the temple to save his life? I will not go in.

World English Bible (WEB)
I said, Should such a man as I flee? and who is there that, being such as I, would go into the temple to save his life? I will not go in.

Young's Literal Translation (YLT)
And I say, `A man such as I -- doth he flee? and who as I, that doth go in unto the temple, and live? -- I do not go in.'

நெகேமியா Nehemiah 6:11

அதற்கு நான்; என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப்போன்றவன் உயிர்பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.

And I said, Should such a man as I flee? and who is there, that, being as I am, would go into the temple to save his life? I will not go in.

And I said, וָאֹֽמְרָ֗ה ʾāmar ah-MAHR
a man הַאִ֤ישׁ ʾîš eesh
Should such as I כָּמ֙וֹנִי֙ kĕmô keh-MOH
flee? יִבְרָ֔ח bāraḥ ba-RAHK
and who וּמִ֥י mee
as I כָמ֛וֹנִי kĕmô keh-MOH
that, אֲשֶׁר ʾăšer uh-SHER
would go יָב֥וֹא bôʾ boh
into אֶל ʾēl ale
the temple הַֽהֵיכָ֖ל hêkāl hay-HAHL
to save his life? וָחָ֑י ḥāyay ha-YAI
I will not לֹ֖א lōʾ loh
go in. אָבֽוֹא׃ bôʾ boh



Read Full Chapter : Nehemiah 6