1 சாமுவேல் 19

1 Samuel 19:5 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 19:5
அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய உயிரைத் தன்னுடைய கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினால், கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் காரணமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் ஏன் பாவம் செய்கிறீர் என்றான்.

Tamil Easy Reading Version
அவன் கோலியாத்தைக் கொல்ல தன் உயிரையே பணயம் வைத்தான். கர்த்தர் இஸ்ரவேலுக்காக பெரிய வெற்றியைத் தந்தார். நீங்கள் பார்த்து மகிழ்ந்தீர்கள். அவன் அப்பாவி! அவனைக் கொல்ல காரணமே இல்லை” என்றான்.

Thiru Viviliam
அவன் தன் உயிரைப் ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பெலிஸ்தியனைக் கொன்றான்; ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலர் எல்லோருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றீர். அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்?” என்று கூறினார்.⒫

Roman Transliteration
Avan than piraananaith than kaiyilae vaiththukkonndu, anthap pelisthanaik kontathinaalae, Karththar isravaelukkellaam periya iratchippaik kattalaiyittathai neer kanndu, santhoshappattirae; ippothum mukaantharamillaamal thaaveethaik kollukirathinaal, kuttamillaatha iraththaththirku virothamaaka neer paavanjaெyvaanaen entan.

1 Samuel 19:5 in Other Translations

King James Version (KJV)
For he did put his life in his hand, and slew the Philistine, and the LORD wrought a great salvation for all Israel: thou sawest it, and didst rejoice: wherefore then wilt thou sin against innocent blood, to slay David without a cause?

American Standard Version (ASV)
for he put his life in his hand, and smote the Philistine, and Jehovah wrought a great victory for all Israel: thou sawest it, and didst rejoice; wherefore then wilt thou sin against innocent blood, to slay David without a cause?

Bible in Basic English (BBE)
For he put his life in danger and overcame the Philistine, and the Lord gave all Israel salvation: you saw it and were glad: why then are you sinning against him who has done no wrong, desiring the death of David without cause?

Darby English Bible (DBY)
for he put his life in hand, and smote the Philistine, and Jehovah wrought a great salvation for all Israel: thou didst see [it], and didst rejoice; why then wilt thou sin against innocent blood, in slaying David without cause?

Webster's Bible (WBT)
For he put his life in his hand, and slew the Philistine, and the LORD wrought a great salvation for all Israel: thou sawest it, and didst rejoice: Why then wilt thou sin against innocent blood, to slay David without a cause?

World English Bible (WEB)
for he put his life in his hand, and struck the Philistine, and Yahweh worked a great victory for all Israel: you saw it, and did rejoice; why then will you sin against innocent blood, to kill David without a cause?

Young's Literal Translation (YLT)
yea, he putteth his life in his hand, and smiteth the Philistine, and Jehovah worketh a great salvation for all Israel; thou hast seen, and dost rejoice, and why dost thou sin against innocent blood, to put David to death for nought?'

1 சாமுவேல் 1 Samuel 19:5

அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்.

For he did put his life in his hand, and slew the Philistine, and the LORD wrought a great salvation for all Israel: thou sawest it, and didst rejoice: wherefore then wilt thou sin against innocent blood, to slay David without a cause?

For he did put וַיָּשֶׂם֩ śûm soom
אֶת ʾēt ate
his life נַפְשׁ֨וֹ nepeš neh-FESH
in his hand, בְכַפּ֜וֹ kap kahf
and slew וַיַּ֣ךְ nākâ na-HA
אֶת ʾēt ate
the Philistine, הַפְּלִשְׁתִּ֗י pĕlištî peh-leesh-TEE
wrought וַיַּ֨עַשׂ ʿāśâ ah-SA
and the Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
salvation תְּשׁוּעָ֤ה tĕšûʿâ teh-shoo-AH
a great גְדוֹלָה֙ gādôl ɡa-DOLE
for all לְכָל kōl kole
Israel: יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
thou sawest רָאִ֖יתָ rāʾâ ra-AH
and didst rejoice: וַתִּשְׂמָ֑ח śāmaḥ sa-MAHK
wherefore וְלָ֤מָּה ma
then wilt thou sin תֶֽחֱטָא֙ ḥāṭāʾ ha-TA
blood, בְּדָ֣ם dām dahm
against innocent נָקִ֔י nāqî na-KEE
to slay לְהָמִ֥ית mût moot
אֶת ʾēt ate
David דָּוִ֖ד dāwid da-VEED
without a cause? חִנָּֽם׃ ḥinnām hee-NAHM



Read Full Chapter : 1 Samuel 19