நெகேமியா 13

Nehemiah 13:13 in Tamil

தமிழ்

நெகேமியா 13:13
அப்பொழுது நான் ஆசாரியராகிய செலேமியாவையும் வேதபாரகனாகிய சாதோக்கையும் லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன்சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்களென்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் ஆசாரியனாகிய செலேமியாவையும், வேதபாரகனாகிய சாதோக்கையும், லேவியர்களில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் மகன் சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் பொருளாளர்களாக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரர்களுக்கு ஒதுக்கப்படும் வேலை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
நான் சேமிப்பு அறைகளின் பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்களை நியமித்தேன். ஆசாரியனாகிய செலேமியா, வேதபாரகனாகிய சாதோக், லேவியரில் பெதாயா, இவர்களுக்குத் துணையாக மத்தனியாவின் மகனான சக்கூரின் மகன் ஆனான் ஆகியோரை நியமித்தேன். இவர்களை நம்பமுடியும் என்று நான் அறிந்தேன். எனவே அவர்கள் உறவினர்களுக்குப் பங்கிட்டு வழங்குகிற பொறுப்பு அவர்களுடையது.

Thiru Viviliam
குரு செலேமியாவையும், மறை நூல் வல்லுநர் சாதோக்கையும், லேவியர் பெதாயாவையும் கருவூலங்களுக்குப் பொருளாளராகவும், மத்தனியாவுக்குப் பிறந்த சக்கூரின் மகனான அனானை அவர்களுக்கு உதவியாளராகவும் நியமித்தேன். ஏனெனில் அவர்கள் நேர்மையானவர்கள் என்று கருதப்பட்டார்கள். தங்கள் சதோதரர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதே அவர்கள் கடமையாகும்.⒫

Roman Transliteration
Appoluthu naan aasaariyaraakiya selaemiyaavaiyum vaethapaarakanaakiya saathokkaiyum laeviyaril pethaayaavaiyum, ivarkalukkuk kaiththunnaiyaaka maththaniyaavin kumaaransakkoorin makanaakiya aanaanaiyum pokkisha araikalinmael visaarippukkaararaaka vaiththaen; avarkal unnmaiyullavarkalentu ennnappattarkal; aakaiyaal thangal sakothararukkup pangidukira vaelai avarkalukku oppuvikkappattathu.

Nehemiah 13:13 in Other Translations

King James Version (KJV)
And I made treasurers over the treasuries, Shelemiah the priest, and Zadok the scribe, and of the Levites, Pedaiah: and next to them was Hanan the son of Zaccur, the son of Mattaniah: for they were counted faithful, and their office was to distribute unto their brethren.

American Standard Version (ASV)
And I made treasurers over the treasuries, Shelemiah the priest, and Zadok the scribe, and of the Levites, Pedaiah: and next to them was Hanan the son of Zaccur, the son of Mattaniah; for they were counted faithful, and their business was to distribute unto their brethren.

Bible in Basic English (BBE)
And I made controllers over the store-houses, Shelemiah the priest and Zadok the scribe, and of the Levites, Pedaiah: and with them was Hanan, the son of Zaccur the son of Mattaniah: they were taken to be true men and their business was the distribution of these things to their brothers.

Darby English Bible (DBY)
And I made storekeepers over the storehouses: Shelemiah the priest, and Zadok the scribe, and of the Levites, Pedaiah; and subordinate to them, Hanan the son of Zaccur, the son of Mattaniah; for they were esteemed faithful, and their office was to distribute to their brethren.

Webster's Bible (WBT)
And I made treasurers over the treasuries, Shelemiah the priest, and Zadok the scribe, and of the Levites, Pedaiah: and next to them was Hanan the son of Zaccur, the son of Mattaniah: for they were accounted faithful; and their office was to distribute to their brethren.

World English Bible (WEB)
I made treasurers over the treasuries, Shelemiah the priest, and Zadok the scribe, and of the Levites, Pedaiah: and next to them was Hanan the son of Zaccur, the son of Mattaniah; for they were counted faithful, and their business was to distribute to their brothers.

Young's Literal Translation (YLT)
And I appoint treasurers over the treasuries, Shelemiah the priest, and Zadok the scribe, and Pedaiah of the Levites; and by their hand `is' Hanan son of Zaccur, son of Mattaniah, for stedfast they have been reckoned, and on them `it is' to give a portion to their brethren.

நெகேமியா Nehemiah 13:13

அப்பொழுது நான் ஆசாரியராகிய செலேமியாவையும் வேதபாரகனாகிய சாதோக்கையும் லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன்சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்களென்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.

And I made treasurers over the treasuries, Shelemiah the priest, and Zadok the scribe, and of the Levites, Pedaiah: and next to them was Hanan the son of Zaccur, the son of Mattaniah: for they were counted faithful, and their office was to distribute unto their brethren.

And I made treasurers וָאֽוֹצְרָ֣ה ʾāṣar ah-TSAHR
over עַל ʿal al
the treasuries, אֽ֠וֹצָרוֹת ʾôṣār oh-TSAHR
Shelemiah שֶֽׁלֶמְיָ֨ה šelemyâ sheh-lem-YA
the priest, הַכֹּהֵ֜ן kōhēn koh-HANE
and Zadok וְצָד֣וֹק ṣādôq tsa-DOKE
the scribe, הַסּוֹפֵ֗ר sāpar sa-FAHR
Pedaiah: וּפְדָיָה֙ pĕdāyâ peh-da-YA
and of מִן min meen
the Levites, הַלְוִיִּ֔ם lēwiyyî lay-vee-YEE
and next to וְעַל ʿal al
them יָדָ֔ם yād yahd
Hanan חָנָ֥ן ḥānān ha-NAHN
the son בֶּן bēn bane
of Zaccur, זַכּ֖וּר zakkûr za-KOOR
the son בֶּן bēn bane
of Mattaniah: מַתַּנְיָ֑ה mattanyâ ma-tahn-YA
for כִּ֤י kee
faithful, נֶֽאֱמָנִים֙ ʾāman ah-MAHN
they were counted נֶחְשָׁ֔בוּ ḥāšab ha-SHAHV
and their office וַֽעֲלֵיהֶ֖ם ʿal al
to distribute לַֽחֲלֹ֥ק ḥālaq ha-LAHK
unto their brethren. לַֽאֲחֵיהֶֽם׃ ʾāḥ ak



Read Full Chapter : Nehemiah 13