நாகூம் 3

Nahum 3:3 in Tamil

தமிழ்

நாகூம் 3:3
வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும் வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.

Tamil Indian Revised Version
வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள்.

Tamil Easy Reading Version
குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர். அவர்களின் வாள்கள் மின்னுகின்றன. அவர்களின் ஈட்டிகள் மின்னுகின்றன. அங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன. எண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன. ஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர்.

Thiru Viviliam
⁽குதிரை வீரர்கள் பாய்ந்து␢ தாக்குகின்றனர்;␢ வாள் மின்னுகின்றது;␢ ஈட்டி பளபளக்கின்றது;␢ வெட்டுண்டவர்கள்␢ கூட்டமாய்க் கிடக்கின்றனர்;␢ பிணங்கள் குவிந்து கிடக்கின்றன;␢ செத்தவர்களுக்குக்␢ கணக்கே இல்லை;␢ அந்தப் பிணங்கள் மேல்␢ மனிதர் இடறிவிழுகின்றனர்.⁾

Roman Transliteration
Veerar kuthirai aeraுkirathum, pattayangal thulangukirathum, eettikal minnukirathum vettunndavarkalin thiralum, piraethangalin aeraalamum angae unndaayirukkum; pinangalukkuth thokaiyillai; avarkal pinangalil idarivilukiraarkal.

Nahum 3:3 in Other Translations

King James Version (KJV)
The horseman lifteth up both the bright sword and the glittering spear: and there is a multitude of slain, and a great number of carcases; and there is none end of their corpses; they stumble upon their corpses:

American Standard Version (ASV)
the horseman mounting, and the flashing sword, and the glittering spear, and a multitude of slain, and a great heap of corpses, and there is no end of the bodies; they stumble upon their bodies;-

Bible in Basic English (BBE)
Horsemen driving forward, and the shining sword and the bright spear: and a great number of wounded, and masses of dead bodies; they are falling over the bodies of the dead:

Darby English Bible (DBY)
The horseman springing up, and the glitter of the sword, and the flash of the spear, and a multitude of slain, and a mass of carcases, and no end of corpses: they stumble over their corpses.

World English Bible (WEB)
the horseman mounting, and the flashing sword, the glittering spear, and a multitude of slain, and a great heap of corpses, and there is no end of the bodies. They stumble on their bodies,

Young's Literal Translation (YLT)
And the flame of a sword, and the lightning of a spear, And the abundance of the wounded, And the weight of carcases, Yea, there is no end to the bodies, They stumble over their bodies.

நாகூம் Nahum 3:3

வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும் வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.

The horseman lifteth up both the bright sword and the glittering spear: and there is a multitude of slain, and a great number of carcases; and there is none end of their corpses; they stumble upon their corpses:

The horseman פָּרָ֣שׁ pāroš pa-ROHSH
lifteth up מַעֲלֶ֗ה ʿālâ ah-LA
both the bright וְלַ֤הַב lahab la-HAHV
sword חֶ֙רֶב֙ ḥereb heh-REV
and the glittering וּבְרַ֣ק bārāq ba-RAHK
spear: חֲנִ֔ית ḥănît huh-NEET
and a multitude וְרֹ֥ב rōb rove
of slain, חָלָ֖ל ḥālāl ha-LAHL
and a great number וְכֹ֣בֶד kōbed koh-VED
of carcases; פָּ֑גֶר peger peh-ɡER
and none וְאֵ֥ין ʾayin ah-YEEN
end קֵ֙צֶה֙ qāṣe ka-TSEH
of corpses; לַגְּוִיָּ֔ה gĕwiyyâ ɡeh-vee-YA
they stumble יְכָשְׁל֖וּ kāšal ka-SHAHL
upon their corpses: בִּגְוִיָּתָֽם׃ gĕwiyyâ ɡeh-vee-YA



Read Full Chapter : Nahum 3