மத்தேயு 6
Matthew 6:34 in Tamil
மத்தேயு 6:34
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
Tamil Indian Revised Version
ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
Tamil Easy Reading Version
எனவே, நாளையைக் குறித்துக் கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளையக் கவலை நாளைக்கு.
Thiru Viviliam
ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.”
Roman Transliteration
Aakaiyaal naalaikkaakak kavalaippadaathirungal; naalaiyaththinam thannutaiyavaikalukkaakak kavalaippadum. Anthantha naalukku athinathin paadu pothum.
Matthew 6:34 in Other Translations
King James Version (KJV)
Take therefore no thought for the morrow: for the morrow shall take thought for the things of itself. Sufficient unto the day is the evil thereof.
American Standard Version (ASV)
Be not therefore anxious for the morrow: for the morrow will be anxious for itself. Sufficient unto the day is the evil thereof.
Bible in Basic English (BBE)
Then have no care for tomorrow: tomorrow will take care of itself. Take the trouble of the day as it comes.
Darby English Bible (DBY)
Be not careful therefore for the morrow, for the morrow shall be careful about itself. Sufficient to the day [is] its own evil.
World English Bible (WEB)
Therefore don't be anxious for tomorrow, for tomorrow will be anxious for itself. Each day's own evil is sufficient.
Young's Literal Translation (YLT)
Be not therefore anxious for the morrow, for the morrow shall be anxious for its own things; sufficient for the day `is' the evil of it.
மத்தேயு Matthew 6:34
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
Take therefore no thought for the morrow: for the morrow shall take thought for the things of itself. Sufficient unto the day is the evil thereof.| no | μὴ | mē | may |
| therefore | οὖν | oun | oon |
| Take thought | μεριμνήσητε | merimnaō | may-reem-NA-oh |
| for | εἰς | eis | ees |
| the | τὴν | ho | oh |
| morrow: | αὔριον | aurion | A-ree-one |
| ἡ | ho | oh | |
| for | γὰρ | gar | gahr |
| morrow | αὔριον | aurion | A-ree-one |
| shall take thought | μεριμνήσει | merimnaō | may-reem-NA-oh |
| the for the things | τὰ | ho | oh |
| of itself. | ἑαυτῆς· | heautou | ay-af-TOO |
| Sufficient | ἀρκετὸν | arketos | ar-kay-TOSE |
| the | τῇ | ho | oh |
| unto day | ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra |
| the | ἡ | ho | oh |
| evil | κακία | kakia | ka-KEE-ah |
| thereof. | αὐτῆς | autos | af-TOSE |
Read Full Chapter : Matthew 6