மத்தேயு 27
Matthew 27:19 in Tamil
மத்தேயு 27:19
அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.
Tamil Indian Revised Version
அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.
Tamil Easy Reading Version
நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்து பிலாத்து இவற்றைக் கூறினான். அப்பொழுது அவனது மனைவி ஒரு செய்தி அனுப்பினாள். அதில், “இயேசுவை எதுவும் செய்யாதீர்கள். அவர் குற்றமற்றவர். இன்று நான் அவரைப்பற்றி ஒரு கனவு கண்டேன். அது என்னை மிகவும் கலங்க வைத்தது” என்றிருந்தது.
Thiru Viviliam
பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, “அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார்.
Roman Transliteration
Avan niyaayaasanaththil utkaarnthirukkaiyil, avanutaiya manaivi avanidaththil aalanuppi: neer antha neethimaanai ontum seyyavaenndaam; avar nimiththam intaikkuch soppanaththil veku paadupattaேn entu sollach sonnaal.
Matthew 27:19 in Other Translations
King James Version (KJV)
When he was set down on the judgment seat, his wife sent unto him, saying, Have thou nothing to do with that just man: for I have suffered many things this day in a dream because of him.
American Standard Version (ASV)
And while he was sitting on the judgment-seat, his wife sent unto him, saying, Have thou nothing to do with that righteous man; for I have suffered many things this day in a dream because of him.
Bible in Basic English (BBE)
And while he was on the judge's seat, his wife sent to him, saying, Have nothing to do with that upright man, for I have had much trouble this day in a dream because of him.
Darby English Bible (DBY)
But, as he was sitting on the judgment-seat, his wife sent to him, saying, Have thou nothing to do with that righteous [man]; for I have suffered to-day many things in a dream because of him.
World English Bible (WEB)
While he was sitting on the judgment seat, his wife sent to him, saying, "Have nothing to do with that righteous man, for I have suffered many things this day in a dream because of him."
Young's Literal Translation (YLT)
And as he is sitting on the tribunal, his wife sent unto him, saying, `Nothing -- to thee and to that righteous one, for many things did I suffer to-day in a dream because of him.'
மத்தேயு Matthew 27:19
அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.
When he was set down on the judgment seat, his wife sent unto him, saying, Have thou nothing to do with that just man: for I have suffered many things this day in a dream because of him.| was set down | Καθημένου | kathēmai | KA-thay-may |
| When | δὲ | de | thay |
| he | αὐτοῦ | autos | af-TOSE |
| on | ἐπὶ | epi | ay-PEE |
| the | τοῦ | ho | oh |
| judgment seat, | βήματος | bēma | VAY-ma |
| sent | ἀπέστειλεν | apostellō | ah-poh-STALE-loh |
| unto | πρὸς | pros | prose |
| him, | αὐτὸν | autos | af-TOSE |
| ἡ | ho | oh | |
| wife | γυνὴ | gynē | gyoo-NAY |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
| saying, | λέγουσα | legō | LAY-goh |
| Have nothing to do | Μηδὲν | mēdeis | may-THEES |
| thou | σοὶ | soi | soo |
| with | καὶ | kai | kay |
| τῷ | ho | oh | |
| just man: | δικαίῳ | dikaios | THEE-kay-ose |
| that | ἐκείνῳ· | ekeinos | ake-EE-nose |
| many things | πολλὰ | polys | poh-LYOOS |
| for | γὰρ | gar | gahr |
| I have suffered | ἔπαθον | paschō | PA-skoh |
| this day | σήμερον | sēmeron | SAY-may-rone |
| in | κατ' | kata | ka-TA |
| a dream | ὄναρ | onar | OH-nahr |
| because of | δι' | dia | thee-AH |
| him. | αὐτόν | autos | af-TOSE |
Read Full Chapter : Matthew 27