மல்கியா 3

Malachi 3:14 in Tamil

தமிழ்

மல்கியா 3:14
தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?

Tamil Indian Revised Version
தேவனைச் சேவிப்பது வீண், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பயன்?

Tamil Easy Reading Version
நீங்கள், “கர்த்தரை தொழுதுகொள்வது பயனற்றது. கர்த்தர் எங்களிடம் சொன்னவற்றை நாங்கள் செய்தோம். ஆனால் நாங்கள் எந்த நன்மையும் பெறவில்லை. நாங்கள் எங்கள் பாவங்களுக்காக மரித்துப்போனவர்கள் வீட்டில் ஜனங்கள் அழுவது போல் கதறினோம். ஆனால் அது எங்களுக்கு உதவவில்லை என்று கூறினாய்.

Thiru Viviliam
கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவரது திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்துகொள்வதாலும் நமக்கு என்ன பயன்?

Roman Transliteration
Thaevanaich sevippathu viruthaa, avarutaiya kattalaikalaik kaikkollukirathinaalum senaikalin karththarukku munpaakath thukkiththu nadakkirathinaalum enna pirayojanam?

Malachi 3:14 in Other Translations

King James Version (KJV)
Ye have said, It is vain to serve God: and what profit is it that we have kept his ordinance, and that we have walked mournfully before the LORD of hosts?

American Standard Version (ASV)
Ye have said, It is vain to serve God; and what profit is it that we have kept his charge, and that we have walked mournfully before Jehovah of hosts?

Bible in Basic English (BBE)
You have said, It is no use worshipping God: what profit have we had from keeping his orders, and going in clothing of sorrow before the Lord of armies?

Darby English Bible (DBY)
Ye say, It is vain to serve God; and what profit is it that we keep his charge, and that we walk mournfully before Jehovah of hosts?

World English Bible (WEB)
You have said, 'It is vain to serve God;' and 'What profit is it that we have kept his charge, and that we have walked mournfully before Yahweh of Hosts?

Young's Literal Translation (YLT)
Ye have said, `A vain thing to serve God! And what gain when we kept His charge? And when we have gone in black, Because of Jehovah of Hosts?

மல்கியா Malachi 3:14

தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?

Ye have said, It is vain to serve God: and what profit is it that we have kept his ordinance, and that we have walked mournfully before the LORD of hosts?

Ye have said, אֲמַרְתֶּ֕ם ʾāmar ah-MAHR
It vain שָׁ֖וְא šow shove
to serve עֲבֹ֣ד ʿābad ah-VAHD
God: אֱלֹהִ֑ים ʾĕlōhîm ay-loh-HEEM
and what וּמַה ma
profit בֶּ֗צַע beṣaʿ beh-TSA
that כִּ֤י kee
we have kept שָׁמַ֙רְנוּ֙ šāmar sha-MAHR
his ordinance, מִשְׁמַרְתּ֔וֹ mišmeret meesh-meh-RET
and that וְכִ֤י kee
we have walked הָלַ֙כְנוּ֙ hālak ha-LAHK
mournfully קְדֹ֣רַנִּ֔ית qĕdōrannît keh-doh-ra-NEET
before מִפְּנֵ֖י pānîm pa-NEEM
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts? צְבָאֽוֹת׃ ṣābāʾ tsa-VA



Read Full Chapter : Malachi 3