Chords
🏠 Lyrics Chords Bible

Yuththam Seyya Purappatuvoem - யுத்தம் செய்ய புறப்படுவோம்

யுத்தம் செய்ய புறப்படுவோம்

யுத்தம் செய்ய புறப்படுவோம்
 
1. யுத்தம் செய்ய புறப்படுவோம்
   யோர்தானை தாண்டிடுவோம்
   இதயத்தை ஆட்கொள்ளுவோம்
   இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம்
                             – ஓசன்னா
 
2. புயல்கள் எதிர்த்து வந்தாலும்
   புகுந்து நாம் முன்னேறுவோம்
   அலைகள் புரண்டு வந்தாலும்
   ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்
                             – ஓசன்னா
 
3. எழுப்புதல் அறுவடையில்
   இயேசுவுக்காய் உழைத்திடுவோம்
   சேனையின் வீரர்களை
   சீக்கிரமாய் அழைத்திடுவோம்
                             – ஓசன்னா
 
4. யெகோவாநிசி கொடியை
   எற்றிட கூடிடுவோம்
   எழுப்புதல் எக்காளங்களை
   எழுந்து நாம் ஊதிடுவோம்
                             – ஓசன்னா

Yuththam Seyya Purappatuvoem Lyrics in English

Yuththam seyya purappaduvom 1. Yuththam seyya purappaduvom Yorthaanai thaanndiduvom Ithayaththai aatkolluvom Yesuvukkaay aarpparippom – Hosanna 2. Puyalkal ethirththu vanthaalum Pukunthu naam munnaeraுvom Alaikal puranndu vanthaalum Aarppariththu jeyam kolluvom – Hosanna 3. Elupputhal araுvataiyil Yesuvukkaay ulaiththiduvom Senaiyin veerarkalai Seekkiramaay alaiththiduvom – Hosanna 4. Yekovaanisi kotiyai Ettida koodiduvom Elupputhal ekkaalangalai Elunthu naam oothiduvom – Hosanna

PowerPoint Presentation Slides for the song Yuththam Seyya Purappatuvoem

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yuththam Seyya Purappatuvoem PPT

யுத்தம் செய்ய புறப்படுவோம் Yuththam seyya purappaduvom 1. யுத்தம் செய்ய புறப்படுவோம் 1. Yuththam seyya purappaduvom யோர்தானை தாண்டிடுவோம் Yorthaanai thaanndiduvom இதயத்தை ஆட்கொள்ளுவோம் Ithayaththai aatkolluvom இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம் Yesuvukkaay aarpparippom – ஓசன்னா – Hosanna 2. புயல்கள் எதிர்த்து வந்தாலும் 2. Puyalkal ethirththu vanthaalum புகுந்து நாம் முன்னேறுவோம் Pukunthu naam munnaeraுvom அலைகள் புரண்டு வந்தாலும் Alaikal puranndu vanthaalum ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம் Aarppariththu jeyam kolluvom – ஓசன்னா – Hosanna 3. எழுப்புதல் அறுவடையில் 3. Elupputhal araுvataiyil இயேசுவுக்காய் உழைத்திடுவோம் Yesuvukkaay ulaiththiduvom சேனையின் வீரர்களை Senaiyin veerarkalai சீக்கிரமாய் அழைத்திடுவோம் Seekkiramaay alaiththiduvom – ஓசன்னா – Hosanna 4. யெகோவாநிசி கொடியை 4. Yekovaanisi kotiyai எற்றிட கூடிடுவோம் Ettida koodiduvom எழுப்புதல் எக்காளங்களை Elupputhal ekkaalangalai எழுந்து நாம் ஊதிடுவோம் Elunthu naam oothiduvom – ஓசன்னா – Hosanna

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum