Chords
🏠 Lyrics Chords Bible

Yuththam Seyvor Vaarum - யுத்தம் செய்வோர் வாரும் கிறிஸ்து வீரரே!

யுத்தம் செய்வோர் வாரும் கிறிஸ்து வீரரே!

1. யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்!
ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

2. கிறிஸ்து வீரர்கள், நீர் வெல்ல முயலும்;
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!
சாத்தான் கூடம் அந்த தொனிக்கதிரும்!
நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்!
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

3. கிறிஸ்து சபை வல்ல சேனைபோன்றதாம்!
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்;
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே;
விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே!
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

4. கிரீடம், ராஜ மேன்மை யாவும் சிதையும்,
கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்;
நரகத்தின் வாசல் ஜெயங்கொள்ளாதே
என்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

5. பக்தரே, ஒன்றாக கூட்டம் கூடுமேன்;
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்!
விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை என்றும் பாடுமே.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

Yuththam Seyvor Vaarum Lyrics in English

1. Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! Yesu senai Karththar pinnae selvomae! Vetti vaentharaaka munnae pokiraar! Jeyak koti aetti por nadaththuvaar. Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! Yesu senai Karththar pinnae selvomae! 2. Kristhu veerarkal, neer vella muyalum; Pinnidaamal nintu aaravaariyum! Saaththaan koodam antha thonikkathirum! Narakaasthivaaram anji asaiyum! Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! Yesu senai Karththar pinnae selvomae! 3. Kristhu Sabai valla senaipontathaam! Pakthar senta paathai selkintomae naam; Kristhu thaasar yaarum or sareeramae; Visuvaasam, anpu, nampikkai onte! Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! Yesu senai Karththar pinnae selvomae! 4. Kireedam, raaja maenmai yaavum sithaiyum, Kristhu Sabaithaanae entum nilaikkum; Narakaththin vaasal jeyangaொllaathae Enta thivviya vaakku veennaayp pokaathae. Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! Yesu senai Karththar pinnae selvomae! 5. Paktharae, ontaka koottam koodumaen; Engalodu sernthu aarppariyumaen! Vinnnnor mannnnor koottam Yesu raayarkkae Geerththi, pukal, maenmai entum paadumae. Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! Yesu senai Karththar pinnae selvomae!

PowerPoint Presentation Slides for the song Yuththam Seyvor Vaarum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yuththam Seyvor Vaarum PPT

1. யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே! 1. Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! Yesu senai Karththar pinnae selvomae! வெற்றி வேந்தராக முன்னே போகிறார்! Vetti vaentharaaka munnae pokiraar! ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார். Jeyak koti aetti por nadaththuvaar. யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே! Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! Yesu senai Karththar pinnae selvomae! 2. கிறிஸ்து வீரர்கள், நீர் வெல்ல முயலும்; 2. Kristhu veerarkal, neer vella muyalum; பின்னிடாமல் நின்று ஆரவாரியும்! Pinnidaamal nintu aaravaariyum! சாத்தான் கூடம் அந்த தொனிக்கதிரும்! Saaththaan koodam antha thonikkathirum! நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்! Narakaasthivaaram anji asaiyum! யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே! Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! Yesu senai Karththar pinnae selvomae! 3. கிறிஸ்து சபை வல்ல சேனைபோன்றதாம்! 3. Kristhu Sabai valla senaipontathaam! பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்; Pakthar senta paathai selkintomae naam; கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே; Kristhu thaasar yaarum or sareeramae; விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே! Visuvaasam, anpu, nampikkai onte! யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே! Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! Yesu senai Karththar pinnae selvomae! 4. கிரீடம், ராஜ மேன்மை யாவும் சிதையும், 4. Kireedam, raaja maenmai yaavum sithaiyum, கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்; Kristhu Sabaithaanae entum nilaikkum; நரகத்தின் வாசல் ஜெயங்கொள்ளாதே Narakaththin vaasal jeyangaொllaathae என்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே. Enta thivviya vaakku veennaayp pokaathae. யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே! Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! Yesu senai Karththar pinnae selvomae! 5. பக்தரே, ஒன்றாக கூட்டம் கூடுமேன்; 5. Paktharae, ontaka koottam koodumaen; எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்! Engalodu sernthu aarppariyumaen! விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே Vinnnnor mannnnor koottam Yesu raayarkkae கீர்த்தி, புகழ், மேன்மை என்றும் பாடுமே. Geerththi, pukal, maenmai entum paadumae. யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே! Yuththam seyvor, vaarum, Kristhu veerarae! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! Yesu senai Karththar pinnae selvomae!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum