Yutha Raja Singam - யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்
சரணங்கள்
1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே – யூத
2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத
3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத
4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத
5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் – யூத
6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை – யூத
7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் – யூத
Yutha Raja Singam - யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yutha Raja Singam - யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yutha Raja Singam - யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் PPT Yutha Raja Singam PPT
Yutha Raja Singam - யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Song Meaning
The Jewish king is resurrected
Resurrected and conquered hell
stanzas
1. Vedic moments are fleeting
Run away, melt and wither – Jewish
2. Let the hosts of heaven praise
Praise the Lord, praise the Lord – Jewish
3. The chains of death are broken
Splattered, broken in an instant – Jewish
4. Hear the wake up tone anywhere
Ask everywhere, remove fear forever – Jew
5. Mother was happy to see the messenger
Rejoicing, he praised the Lord – the Jew
6. The risen Christ dies no more
Die not, die no more – Jew
7. Let us worship Christ
Let us worship our feet, let us worship our word – Jewish
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum