🏠 Lyrics Chords Bible

Yutha Raja Singam Pirantharae - யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்
தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2
கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அவர் நாமம் என்றுமே அதிசயமே-2

யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2

1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்க
தேவ பாலனாய் வந்தாரய்யா-2
இவரைப்போல ஒரு இரட்சகர் இல்ல
இவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2

யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்

2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2
இவரைப்போல ஒரு மீட்பரும் இல்ல
இவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2

யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்

Yutha Raja Singam Pirantharae Lyrics in English

Yootha raaja singam piranthaarae unakkaay Thaaveethin vaeril vanthaarae mannnnil-2 Karththarththuvam avar tholin maelae Avar naamam entumae athisayamae-2 Yootha iraajaa en Yesu Intu piranthaarae namakkaay-2 1.ulakaththin paavam sumanthu theerkka Thaeva paalanaay vanthaarayyaa-2 Ivaraippola oru iratchakar illa Ivaraippola oru theyvam illa-2 Yootha iraajaa en Yesu Intu piranthaarae namakkaay-2-yootha raaja singam 2.unnai uyarththa thannai veraுththu Aelaikkolam eduththaarayyaa-2 Ivaraippola oru meetparum illa Ivaraippola oru maeypparum illa-2 Yootha iraajaa en Yesu Intu piranthaarae namakkaay-2-yootha raaja singam

PowerPoint Presentation Slides for the song Yutha Raja Singam Pirantharae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yutha Raja Singam Pirantharae PPT

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய் Yootha raaja singam piranthaarae unakkaay தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2 Thaaveethin vaeril vanthaarae mannnnil-2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே Karththarththuvam avar tholin maelae அவர் நாமம் என்றுமே அதிசயமே-2 Avar naamam entumae athisayamae-2 யூத இராஜா என் இயேசு Yootha iraajaa en Yesu இன்று பிறந்தாரே நமக்காய்-2 Intu piranthaarae namakkaay-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்க 1.ulakaththin paavam sumanthu theerkka தேவ பாலனாய் வந்தாரய்யா-2 Thaeva paalanaay vanthaarayyaa-2 இவரைப்போல ஒரு இரட்சகர் இல்ல Ivaraippola oru iratchakar illa இவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 Ivaraippola oru theyvam illa-2 யூத இராஜா என் இயேசு Yootha iraajaa en Yesu இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் Intu piranthaarae namakkaay-2-yootha raaja singam 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்து 2.unnai uyarththa thannai veraுththu ஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2 Aelaikkolam eduththaarayyaa-2 இவரைப்போல ஒரு மீட்பரும் இல்ல Ivaraippola oru meetparum illa இவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 Ivaraippola oru maeypparum illa-2 யூத இராஜா என் இயேசு Yootha iraajaa en Yesu இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் Intu piranthaarae namakkaay-2-yootha raaja singam

Yutha Raja Singam Pirantharae Song Meaning

The Lion of Judah was born to you
In the soil of David's roots-2
Lordship is above his shoulder
His name is wonder-2

The King of the Jews is my Jesus
Namakai-2 was born today

1. To take away the sins of the world
Deva Balanai Vandarayya-2
There is no savior like him
There is no god like him-2

The King of the Jews is my Jesus
Namakai-2-Jewish Raja Singham is born today

2.Hate yourself to lift yourself up
Poor Kolam Tektaraiya-2
There is no savior like him
There is no shepherd like him-2

The King of the Jews is my Jesus
Namakai-2-Jewish Raja Singham is born today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum