🏠 Lyrics Chords Bible

Yesuvin Raththam - இயேசுவின் இரத்தம்

இயேசுவின் இரத்தம்

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam

இயேசுவின் இரத்தம்
பரிசுத்த இரத்தம்
பரிசுத்தப்படுத்திடுதே-2

அல்லேலூயா அல்லேலூயா-4

1.பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
சிலுவையில் சிந்திட்ட இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா

2.விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்
மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா

3.வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா

இயேசுவின் இரத்தம் - Yesuvin Raththam Lyrics in English

Yesuvin iraththam – Yesuvin Raththam Yesuvin iraththam Parisuththa iraththam Parisuththappaduththiduthae-2 Alleluya Alleluya-4 1.paavaththai kaluvitta iraththam Iratchippai thanthitta iraththam Siluvaiyil sinthitta iraththam Ulakinai maattitta iraththam-2-Alleluya 2.viduthalai thanthitta iraththam Parisuththappaduththidumiraththam Meetpai koduththitta iraththam Jeyaththai arulina iraththam-2-Alleluya 3.viyaathiyai kunamaakkum iraththam Sukamaay vaalvikkum iraththam Karaikalai kaluviya iraththam Samaathaanam thanthitta iraththam-2-Alleluya

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் இரத்தம் - Yesuvin Raththam

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவின் இரத்தம் - Yesuvin Raththam PPT Yesuvin Raththam PPT

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam Yesuvin iraththam – Yesuvin Raththam இயேசுவின் இரத்தம் Yesuvin iraththam பரிசுத்த இரத்தம் Parisuththa iraththam பரிசுத்தப்படுத்திடுதே-2 Parisuththappaduththiduthae-2 அல்லேலூயா அல்லேலூயா-4 Alleluya Alleluya-4 1.பாவத்தை கழுவிட்ட இரத்தம் 1.paavaththai kaluvitta iraththam இரட்சிப்பை தந்திட்ட இரத்தம் Iratchippai thanthitta iraththam சிலுவையில் சிந்திட்ட இரத்தம் Siluvaiyil sinthitta iraththam உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா Ulakinai maattitta iraththam-2-Alleluya 2.விடுதலை தந்திட்ட இரத்தம் 2.viduthalai thanthitta iraththam பரிசுத்தப்படுத்திடும்இரத்தம் Parisuththappaduththidumiraththam மீட்பை கொடுத்திட்ட இரத்தம் Meetpai koduththitta iraththam ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா Jeyaththai arulina iraththam-2-Alleluya 3.வியாதியை குணமாக்கும் இரத்தம் 3.viyaathiyai kunamaakkum iraththam சுகமாய் வாழ்விக்கும் இரத்தம் Sukamaay vaalvikkum iraththam கறைகளை கழுவிய இரத்தம் Karaikalai kaluviya iraththam சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா Samaathaanam thanthitta iraththam-2-Alleluya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum