Yesuvin Ratham Vallamai Ullathu - இயேசுவின் இரத்தம் வல்லமை
இயேசுவின் இரத்தம் வல்லமை
1)இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;
இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; 2
இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது;
விலையேரப் பெற்றது.
பல்லவி
இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். ( 3 )
நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். 2
2)பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம். 2
வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;
விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். 2
3)பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; 2
பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.
பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; 2
உயிர் கொடுத்திடும் இயேசுவின் இரத்தம்.
இயேசுவின் இரத்தம் வல்லமை - Yesuvin Ratham Vallamai Ullathu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இயேசுவின் இரத்தம் வல்லமை - Yesuvin Ratham Vallamai Ullathu
by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவின் இரத்தம் வல்லமை - Yesuvin Ratham Vallamai Ullathu PPT Yesuvin Ratham Vallamai Ullathu PPT
இயேசுவின் இரத்தம் வல்லமை - Yesuvin Ratham Vallamai Ullathu Song Meaning
1) The blood of Jesus has power;
The blood of Jesus is superior; 2
The blood of Jesus is holy;
Priced up.
refrain
The blood of Jesus is victory, victory. (3)
The blood of our Jesus is victory, victory. 2
2) The blood of Jesus that takes away sin;
The blood of Jesus removes the curse. 2
Blood of Jesus that cures sickness;
The blood of Jesus that gives deliverance. 2
3) Blood of Jesus that overcomes Hades; 2
The protecting blood of Jesus.
The blood of Jesus that gives strength; 2
The life-giving blood of Jesus.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum