🏠 Lyrics Chords Bible

Yesuve Ummai Paduven Naan - இயேசுவே உம்மை பாடுவேன் நான்

இயேசுவே உம்மை பாடுவேன் நான்

இயேசுவே உம்மை பாடுவேன் – நான்
நேசரே உம்மை போற்றுவேன்
உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மை
என்றும் பாடிடுவேன்

1. பாவத்தை போக்க பலியாக வந்த
பரனே உம்மைப் பாடுவேன்
பாவத்தை வெறுத்து பாவியை அணைத்து
பரமனே உம்மை பாடுவேன்
பாரினில் வந்து பழி சுமந்தீரே
பாவ பலியாய் அடிக்கப் பட்டீரே
பரமனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா
உம்மையே நான் பாடுவேன்
சாவினை வென்று சாத்தானை ஜெயித்த
யேசுவே உம்மை பாடுவேன்
சகலமும் படைத்த சீர் இயேசு நாதா
அகிலமும் போற்றும் ஆருயிர் நாதா
தேவனே உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

3. தேவகுமாரா தேற்றரவாளனே
உம்மையே நான் பாடுவேன்
ஆறுதல் தந்து என்னை தேற்றி
மார்புடனே இருப்பவரே
தேடி வந்த தேவ சுதனே
தன்னையே தந்த தேவாதி தேவா
தினமும் உம்மை பாடுவேன் – நான்
என்றும் பாடிடுவேன்

Yesuve Ummai Paduven Naan Lyrics in English

Yesuvae ummai paaduvaen – naan Naesarae ummai pottaுvaen Ulakaththil uthiththa unnatharae – ummai Entum paadiduvaen 1. Paavaththai pokka paliyaaka vantha Paranae ummaip paaduvaen Paavaththai veraுththu paaviyai annaiththu Paramanae ummai paaduvaen Paarinil vanthu pali sumantheerae Paava paliyaay atikkap pattirae Paramanae ummai paaduvaen – naan Entum paadiduvaen 2. Saaronin rojaa saantha soroopaa Ummaiyae naan paaduvaen Saavinai ventu saaththaanai jeyiththa Yaesuvae ummai paaduvaen Sakalamum pataiththa seer Yesu naathaa Akilamum pottaுm aaruyir naathaa Thaevanae ummai paaduvaen – naan Entum paadiduvaen 3. Thaevakumaaraa thaettaravaalanae Ummaiyae naan paaduvaen Aaraுthal thanthu ennai thaetti Maarpudanae iruppavarae Thaeti vantha thaeva suthanae Thannaiyae thantha thaevaathi thaevaa Thinamum ummai paaduvaen – naan Entum paadiduvaen

PowerPoint Presentation Slides for the song Yesuve Ummai Paduven Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuve Ummai Paduven Naan PPT

இயேசுவே உம்மை பாடுவேன் – நான் Yesuvae ummai paaduvaen – naan நேசரே உம்மை போற்றுவேன் Naesarae ummai pottaுvaen உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மை Ulakaththil uthiththa unnatharae – ummai என்றும் பாடிடுவேன் Entum paadiduvaen 1. பாவத்தை போக்க பலியாக வந்த 1. Paavaththai pokka paliyaaka vantha பரனே உம்மைப் பாடுவேன் Paranae ummaip paaduvaen பாவத்தை வெறுத்து பாவியை அணைத்து Paavaththai veraுththu paaviyai annaiththu பரமனே உம்மை பாடுவேன் Paramanae ummai paaduvaen பாரினில் வந்து பழி சுமந்தீரே Paarinil vanthu pali sumantheerae பாவ பலியாய் அடிக்கப் பட்டீரே Paava paliyaay atikkap pattirae பரமனே உம்மை பாடுவேன் – நான் Paramanae ummai paaduvaen – naan என்றும் பாடிடுவேன் Entum paadiduvaen 2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா 2. Saaronin rojaa saantha soroopaa உம்மையே நான் பாடுவேன் Ummaiyae naan paaduvaen சாவினை வென்று சாத்தானை ஜெயித்த Saavinai ventu saaththaanai jeyiththa யேசுவே உம்மை பாடுவேன் Yaesuvae ummai paaduvaen சகலமும் படைத்த சீர் இயேசு நாதா Sakalamum pataiththa seer Yesu naathaa அகிலமும் போற்றும் ஆருயிர் நாதா Akilamum pottaுm aaruyir naathaa தேவனே உம்மை பாடுவேன் – நான் Thaevanae ummai paaduvaen – naan என்றும் பாடிடுவேன் Entum paadiduvaen 3. தேவகுமாரா தேற்றரவாளனே 3. Thaevakumaaraa thaettaravaalanae உம்மையே நான் பாடுவேன் Ummaiyae naan paaduvaen ஆறுதல் தந்து என்னை தேற்றி Aaraுthal thanthu ennai thaetti மார்புடனே இருப்பவரே Maarpudanae iruppavarae தேடி வந்த தேவ சுதனே Thaeti vantha thaeva suthanae தன்னையே தந்த தேவாதி தேவா Thannaiyae thantha thaevaathi thaevaa தினமும் உம்மை பாடுவேன் – நான் Thinamum ummai paaduvaen – naan என்றும் பாடிடுவேன் Entum paadiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum