🏠 Lyrics Chords Bible

Yesuve Ummai Dhiyanithal - இயேசுவே உம்மை தியானித்தால்

இயேசுவே உம்மை தியானித்தால்

1. இயேசுவே, உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே;
கண்ணார உம்மைக் காணுங்கால்
பரமானந்தமே.

2. மானிட மீட்பர் இயேசுவின்
சீர் நாமம் போலவே,
இன் கீத நாதம் ஆய்ந்திடின்
உண்டோ இப்பாரிலே?

3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
நம்பிக்கை ஆகுவீர்;
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
சந்தோஷம் ஈகுவீர்.

4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்

ஈவீர் எந்நன்மையும்;
கண்டடைந்தோரின் பாக்கிய சீர்
யார் சொல்ல முடியும்?

5. இயேசுவின் அன்பை உணர்ந்து
மெய் பக்தர் அறிவார்;
அவ்வன்பின் ஆழம் அளந்து
மற்றோர் அறிந்திடார்.

6. இயேசுவே, எங்கள் முக்தியும்
பேரின்பமும் நீரே;
இப்போதும் நித்திய காலமும்
நீர் எங்கள் மாட்சியே.

Yesuve Ummai Dhiyanithal Lyrics in English

1. Yesuvae, ummai thiyaaniththaal Ullam kaniyumae; Kannnnaara ummaik kaanungaal Paramaananthamae. 2. Maanida meetpar Yesuvin Seer naamam polavae, In geetha naatham aaynthitin Unntoo ippaarilae? 3. Neer noraுngunnda nenjukku Nampikkai aakuveer; Neer saanthamulla maantharkku Santhosham eekuveer. 4. Kaetporkkum thaeduvorkkum neer eeveer ennanmaiyum; Kanndatainthorin paakkiya seer Yaar solla mutiyum? 5. Yesuvin anpai unarnthu Mey pakthar arivaar; Avvanpin aalam alanthu Mattaோr arinthidaar. 6. Yesuvae, engal mukthiyum Paerinpamum neerae; Ippothum niththiya kaalamum Neer engal maatchiyae.

PowerPoint Presentation Slides for the song Yesuve Ummai Dhiyanithal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuve Ummai Dhiyanithal PPT

1. இயேசுவே, உம்மை தியானித்தால் 1. Yesuvae, ummai thiyaaniththaal உள்ளம் கனியுமே; Ullam kaniyumae; கண்ணார உம்மைக் காணுங்கால் Kannnnaara ummaik kaanungaal பரமானந்தமே. Paramaananthamae. 2. மானிட மீட்பர் இயேசுவின் 2. Maanida meetpar Yesuvin சீர் நாமம் போலவே, Seer naamam polavae, இன் கீத நாதம் ஆய்ந்திடின் In geetha naatham aaynthitin உண்டோ இப்பாரிலே? Unntoo ippaarilae? 3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு 3. Neer noraுngunnda nenjukku நம்பிக்கை ஆகுவீர்; Nampikkai aakuveer; நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு Neer saanthamulla maantharkku சந்தோஷம் ஈகுவீர். Santhosham eekuveer. 4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் 4. Kaetporkkum thaeduvorkkum neer ஈவீர் எந்நன்மையும்; eeveer ennanmaiyum; கண்டடைந்தோரின் பாக்கிய சீர் Kanndatainthorin paakkiya seer யார் சொல்ல முடியும்? Yaar solla mutiyum? 5. இயேசுவின் அன்பை உணர்ந்து 5. Yesuvin anpai unarnthu மெய் பக்தர் அறிவார்; Mey pakthar arivaar; அவ்வன்பின் ஆழம் அளந்து Avvanpin aalam alanthu மற்றோர் அறிந்திடார். Mattaோr arinthidaar. 6. இயேசுவே, எங்கள் முக்தியும் 6. Yesuvae, engal mukthiyum பேரின்பமும் நீரே; Paerinpamum neerae; இப்போதும் நித்திய காலமும் Ippothum niththiya kaalamum நீர் எங்கள் மாட்சியே. Neer engal maatchiyae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum