🏠 Lyrics Chords Bible

Yesuve Thaveethin Kumaranae - இயேசுவே தாவீதின் குமாரனே

இயேசுவே தாவீதின் குமாரனே

இயேசுவே தாவீதின் குமாரனே
இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
நீர் வந்தால் போதும்
என் வாழ்க்கை மாறும்

இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
திறந்திடும் கண்கள் திறந்திடும்

இயேசுவே சர்வ வல்லவரே
உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே
ஒரு வார்த்தை போதும்
என் வாழ்க்கை மாறும்

இரங்கிடும் எனக்கு இரங்கிடும்
மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும்

விசுவாசித்தாலே எல்லாம் மாறும்
விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்
நானும் உம்மை விசுவாசிக்கிறேன்
விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பேன்

விசுவாசித்தாலே எல்லாம் மாறும்
விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்
விசுவாசித்தாலே என் வாழ்க்கை மாறும்
விசுவாசித்தாலே என் கண்கள் திறக்கும்

Yesuve thaveethin kumaranae Lyrics in English

Yesuvae thaaveethin kumaaranae Irangidum enakku irangidum Neer vanthaal pothum En vaalkkai maaraுm Irangidum enakku irangidum Thiranthidum kannkal thiranthidum Yesuvae sarva vallavarae Ummaal koodaathathu ontumillaiyae Oru vaarththai pothum En vaalkkai maaraுm Irangidum enakku irangidum Maattidum en vaalvai maattidum Visuvaasiththaalae ellaam maaraுm Visuvaasiththaalae arputhangal nadakkum Naanum ummai visuvaasikkiraேn Visuvaasiththaalae thaeva makimai kaannpaen Visuvaasiththaalae ellaam maaraுm Visuvaasiththaalae arputhangal nadakkum Visuvaasiththaalae en vaalkkai maaraுm Visuvaasiththaalae en kannkal thirakkum

PowerPoint Presentation Slides for the song Yesuve thaveethin kumaranae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuve thaveethin kumaranae PPT Yesuve Thaveethin Kumaranae PPT

இயேசுவே தாவீதின் குமாரனே Yesuvae thaaveethin kumaaranae இரங்கிடும் எனக்கு இரங்கிடும் Irangidum enakku irangidum நீர் வந்தால் போதும் Neer vanthaal pothum என் வாழ்க்கை மாறும் En vaalkkai maaraுm இரங்கிடும் எனக்கு இரங்கிடும் Irangidum enakku irangidum திறந்திடும் கண்கள் திறந்திடும் Thiranthidum kannkal thiranthidum இயேசுவே சர்வ வல்லவரே Yesuvae sarva vallavarae உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே Ummaal koodaathathu ontumillaiyae ஒரு வார்த்தை போதும் Oru vaarththai pothum என் வாழ்க்கை மாறும் En vaalkkai maaraுm இரங்கிடும் எனக்கு இரங்கிடும் Irangidum enakku irangidum மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும் Maattidum en vaalvai maattidum விசுவாசித்தாலே எல்லாம் மாறும் Visuvaasiththaalae ellaam maaraுm விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும் Visuvaasiththaalae arputhangal nadakkum நானும் உம்மை விசுவாசிக்கிறேன் Naanum ummai visuvaasikkiraேn விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பேன் Visuvaasiththaalae thaeva makimai kaannpaen விசுவாசித்தாலே எல்லாம் மாறும் Visuvaasiththaalae ellaam maaraுm விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும் Visuvaasiththaalae arputhangal nadakkum விசுவாசித்தாலே என் வாழ்க்கை மாறும் Visuvaasiththaalae en vaalkkai maaraுm விசுவாசித்தாலே என் கண்கள் திறக்கும் Visuvaasiththaalae en kannkal thirakkum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum