🏠 Lyrics Chords Bible

Yesuve Neer Pothume - இயேசுவே நீர் போதுமே எப்போதுமே

இயேசுவே நீர் போதுமே எப்போதுமே

இயேசுவே நீர் போதுமே எப்போதுமே

நீர் இல்லா வாழ்வு

அது வீணாய் போனது

நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது

தனிமையின் பாதையில் தவித்திடும்

வேளையில்

தாயைப்போல் என்னை தேற்றினீர்

சோதனை நேரத்தில் சோர்ந்து நான் போகையில்

தூக்கியே தோளில் சுமந்தீர்

தாயின் கருவில் கண்டவரே

தாங்கி என்னை சுமந்தவரே

தரணியில் தஞ்சம் என்றும் நீர்தானையா

நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது

நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது – 2

மரணத்தின் பாதையில் மனந்தளர்ந்த நேரத்தில்

மருத்துவராய் வந்தீர்

மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட

மணவாளனாய் வருவீர்

விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்

என்னை மீட்க ஜீவன் தந்தீர்

இயேசுவே உந்தன் அன்பு ஒன்றே போதுமே

நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது

நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது

Yesuve Neer Pothume Lyrics in English

Yesuvae neer pothumae eppothumae Neer illaa vaalvu Athu veennaay ponathu Neer illaamal naan engae vaalvathu Thanimaiyin paathaiyil thaviththidum Vaelaiyil Thaayaippol ennai thaettineer Sothanai naeraththil sornthu naan pokaiyil Thookkiyae tholil sumantheer Thaayin karuvil kanndavarae Thaangi ennai sumanthavarae Tharanniyil thanjam entum neerthaanaiyaa Neer illaa vaalvu athu veennaay ponathu Neer illaamal naan engae vaalvathu – 2 Maranaththin paathaiyil mananthalarntha naeraththil Maruththuvaraay vantheer Maraுroopamaakkida makimaiyil serththida Manavaalanaay varuveer Vinnnnai vittu mannnnil vantheer Ennai meetka jeevan thantheer Yesuvae unthan anpu onte pothumae Neer illaa vaalvu athu veennaay ponathu Neer illaamal naan engae vaalvathu

PowerPoint Presentation Slides for the song Yesuve Neer Pothume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuve Neer Pothume PPT

இயேசுவே நீர் போதுமே எப்போதுமே Yesuvae neer pothumae eppothumae நீர் இல்லா வாழ்வு Neer illaa vaalvu அது வீணாய் போனது Athu veennaay ponathu நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது Neer illaamal naan engae vaalvathu தனிமையின் பாதையில் தவித்திடும் Thanimaiyin paathaiyil thaviththidum வேளையில் Vaelaiyil தாயைப்போல் என்னை தேற்றினீர் Thaayaippol ennai thaettineer சோதனை நேரத்தில் சோர்ந்து நான் போகையில் Sothanai naeraththil sornthu naan pokaiyil தூக்கியே தோளில் சுமந்தீர் Thookkiyae tholil sumantheer தாயின் கருவில் கண்டவரே Thaayin karuvil kanndavarae தாங்கி என்னை சுமந்தவரே Thaangi ennai sumanthavarae தரணியில் தஞ்சம் என்றும் நீர்தானையா Tharanniyil thanjam entum neerthaanaiyaa நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது Neer illaa vaalvu athu veennaay ponathu நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது – 2 Neer illaamal naan engae vaalvathu – 2 மரணத்தின் பாதையில் மனந்தளர்ந்த நேரத்தில் Maranaththin paathaiyil mananthalarntha naeraththil மருத்துவராய் வந்தீர் Maruththuvaraay vantheer மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட Maraுroopamaakkida makimaiyil serththida மணவாளனாய் வருவீர் Manavaalanaay varuveer விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் Vinnnnai vittu mannnnil vantheer என்னை மீட்க ஜீவன் தந்தீர் Ennai meetka jeevan thantheer இயேசுவே உந்தன் அன்பு ஒன்றே போதுமே Yesuvae unthan anpu onte pothumae நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது Neer illaa vaalvu athu veennaay ponathu நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது Neer illaamal naan engae vaalvathu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum