Yesuvaip Pinpattum Manitharkal Yaar - இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார் இந்தப் பூவுலகில்?
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார் இந்தப் பூவுலகில்?
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்
1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
நயமாக அழைக்கிறார் வா – நீ வா
உலக மாமிச ஆசை
வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்
2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்
3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்
4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே
இயேசுவே இறங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன்
Yesuvaip Pinpattum Manitharkal Yaar? Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesuvaip Pinpattum Manitharkal Yaar?
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvaip Pinpattum Manitharkal Yaar? PPT Yesuvaip Pinpattum Manitharkal Yaar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum