Lyrics PPT

Yesuvaip Pinpattum Manitharkal Yaar PPT - இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார் இந்தப் பூவுலகில்?

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்

Slide 1

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்? எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்

Slide 2

1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா நயமாக அழைக்கிறார் வா – நீ வா உலக மாமிச ஆசை வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

Slide 3

2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா எல்லாவற்றையும் விற்று வா – நீ வா பிசாசின் வலையில் சிக்கி பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

Slide 4

3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா இச்சையின் வலையில் நீ சிக்கி விடாதே வா வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

Slide 5

4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே இயேசுவே இறங்கிடும் ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன் இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன்

Yesuvaip Pinpattum Manitharkal Yaar? PowerPoint

Yesuvaip Pinpattum Manitharkal Yaar - இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார் இந்தப் பூவுலகில்? Lyrics

Yesuvaip Pinpattum Manitharkal Yaar PPT

Download Yesuvaip Pinpattum Manitharkal Yaar? Tamil PPT