🏠 Lyrics Chords Bible

Yesuvai Thudhiyungal Endrum - இயேசுவை துதியுங்கள் என்றும்

இயேசுவை துதியுங்கள் என்றும்

இயேசுவைத் துதியுங்கள் என்றும்
இயேசுவைத் துதியுங்கள் -2
மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை
என்றென்றும் துதியுங்கள்-2

ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்பரைத் துதியுங்கள்
சர்வ வல்லமையும் பொருந்திய நமது
இயேசுவைத் துதியுங்கள்

2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்த
தலைவனைத் துதியுங்கள்
நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற
நேயனைத் துதியுங்கள்

3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே
பரமனைத் துதியுங்கள்
ஆசை கோபம் அளவுகள் மறந்த
கர்த்தனைத் துதியுங்கள்

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவை துதியுங்கள் என்றும் - Yesuvai Thudhiyungal Endrum Lyrics in English

Yesuvaith thuthiyungal entum Yesuvaith thuthiyungal -2 Maasillaatha nam Yesuvin naamaththai Ententum thuthiyungal-2 Aattalum avarae amaithiyum avarae Anparaith thuthiyungal Sarva vallamaiyum porunthiya namathu Yesuvaith thuthiyungal 2. Aaviyin arulaal thaamidamae serththa Thalaivanaith thuthiyungal Neethi vali nintu naermai vali senta Naeyanaith thuthiyungal 3. Paavaththai iratchikka poomiyil thontiyae Paramanaith thuthiyungal Aasai kopam alavukal marantha Karththanaith thuthiyungal Yesuvai thuthiyungal entum – Yesuvai Thudhiyungal Endrum

PowerPoint Presentation Slides for the song இயேசுவை துதியுங்கள் என்றும் - Yesuvai Thudhiyungal Endrum

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவை துதியுங்கள் என்றும் - Yesuvai Thudhiyungal Endrum PPT Yesuvai Thudhiyungal Endrum PPT

இயேசுவைத் துதியுங்கள் என்றும் Yesuvaith thuthiyungal entum இயேசுவைத் துதியுங்கள் -2 Yesuvaith thuthiyungal -2 மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை Maasillaatha nam Yesuvin naamaththai என்றென்றும் துதியுங்கள்-2 Ententum thuthiyungal-2 ஆற்றலும் அவரே அமைதியும் அவரே Aattalum avarae amaithiyum avarae அன்பரைத் துதியுங்கள் Anparaith thuthiyungal சர்வ வல்லமையும் பொருந்திய நமது Sarva vallamaiyum porunthiya namathu இயேசுவைத் துதியுங்கள் Yesuvaith thuthiyungal 2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்த 2. Aaviyin arulaal thaamidamae serththa தலைவனைத் துதியுங்கள் Thalaivanaith thuthiyungal நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற Neethi vali nintu naermai vali senta நேயனைத் துதியுங்கள் Naeyanaith thuthiyungal 3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே 3. Paavaththai iratchikka poomiyil thontiyae பரமனைத் துதியுங்கள் Paramanaith thuthiyungal ஆசை கோபம் அளவுகள் மறந்த Aasai kopam alavukal marantha கர்த்தனைத் துதியுங்கள் Karththanaith thuthiyungal இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum Yesuvai thuthiyungal entum – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவை துதியுங்கள் என்றும் - Yesuvai Thudhiyungal Endrum Song Meaning

Praise Jesus
Praise Jesus -2
In the name of our undefiled Jesus
Praise forever-2

He is the power and He is the peace
Praise the beloved
Almighty is ours
Praise Jesus

2. Added to himself by the grace of the Spirit
Praise the leader
The way of justice stopped and went the way of honesty
Praise Him

3. Appeared on earth to save sin
Praise the Lord
Forgotten levels of desire and anger
Praise the Lord

Praise Jesus – Yesuvai Thudhiyungal Endrum

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum