🏠 Lyrics Chords Bible

Nambi Patri Konden - இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவ குமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

பல்லவி

இதென் கெம்பீரம்! இதென் கீதம்!
மீட்பரைப் பாடிப் போற்றிடுவேன்!
இதென் கெம்பீரம்! இதென் கீதம்
இயேசு என் நேசர் பாடிடுவேன்

2. அன்பு பாராட்டி காப்பவராய்
எந்தனைத் தாங்கிப் பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்றும் நீங்காமல் பாதுகாப்பார் – இதென்

3. மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்! – இதென்

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Lyrics in English

Yesuvai nampip pattik konntaen Maatchimaiyaana meetpaip petten Thaevakumaaran iratchaை seythaar Paaviyaam ennai aettaுk konndaar Yesuvaip paatip pottaுkiraேn Naesaraip paarththup poorikkiraேn Meetparai nampi naesikkiraேn Needuli kaalam sthoththarippaen Anpu paaraattik kaappavaraay Enthanaith thaangi pooranamaay Inpamum niththam oottukiraar Innum neengaamal paathukaappaar Mey samaathaanam rammiyamum Thooya thaevaavi vallamaiyum Punnnniya naathar thanthuvittar Vinnnnilum sernthu vaalach seyvaar 1. Yesuvai nampip pattikkonntaen Maatchimaiyaana meetpaip petten Thaeva kumaaran iratchaை seythaar Paaviyaam ennai aettaுk konndaar Pallavi Ithen kempeeram! Ithen geetham! Meetparaip paatip pottiduvaen! Ithen kempeeram! Ithen geetham Yesu en naesar paadiduvaen 2. Anpu paaraatti kaappavaraay Enthanaith thaangip pooranamaay Inpamum niththam oottukiraar Intum neengaamal paathukaappaar – ithen 3. Mey samaathaanam rammiyamum Thooya thaevaavi vallamaiyum Punnnniya naathar thanthuvittar Vinnnnilum sernthu vaalach seyvaar! – ithen

PowerPoint Presentation Slides for the song இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden PPT Nambi Patri Konden PPT

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் Yesuvai nampip pattik konntaen மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் Maatchimaiyaana meetpaip petten தேவகுமாரன் இரட்சை செய்தார் Thaevakumaaran iratchaை seythaar பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் Paaviyaam ennai aettaுk konndaar இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன் Yesuvaip paatip pottaுkiraேn நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன் Naesaraip paarththup poorikkiraேn மீட்பரை நம்பி நேசிக்கிறேன் Meetparai nampi naesikkiraேn நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் Needuli kaalam sthoththarippaen அன்பு பாராட்டிக் காப்பவராய் Anpu paaraattik kaappavaraay எந்தனைத் தாங்கி பூரணமாய் Enthanaith thaangi pooranamaay இன்பமும் நித்தம் ஊட்டுகிறார் Inpamum niththam oottukiraar இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் Innum neengaamal paathukaappaar மெய் சமாதானம் ரம்மியமும் Mey samaathaanam rammiyamum தூய தேவாவி வல்லமையும் Thooya thaevaavi vallamaiyum புண்ணிய நாதர் தந்துவிட்டார் Punnnniya naathar thanthuvittar விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் Vinnnnilum sernthu vaalach seyvaar 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன் 1. Yesuvai nampip pattikkonntaen மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் Maatchimaiyaana meetpaip petten தேவ குமாரன் இரட்சை செய்தார் Thaeva kumaaran iratchaை seythaar பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் Paaviyaam ennai aettaுk konndaar பல்லவி Pallavi இதென் கெம்பீரம்! இதென் கீதம்! Ithen kempeeram! Ithen geetham! மீட்பரைப் பாடிப் போற்றிடுவேன்! Meetparaip paatip pottiduvaen! இதென் கெம்பீரம்! இதென் கீதம் Ithen kempeeram! Ithen geetham இயேசு என் நேசர் பாடிடுவேன் Yesu en naesar paadiduvaen 2. அன்பு பாராட்டி காப்பவராய் 2. Anpu paaraatti kaappavaraay எந்தனைத் தாங்கிப் பூரணமாய் Enthanaith thaangip pooranamaay இன்பமும் நித்தம் ஊட்டுகிறார் Inpamum niththam oottukiraar இன்றும் நீங்காமல் பாதுகாப்பார் – இதென் Intum neengaamal paathukaappaar – ithen 3. மெய் சமாதானம் ரம்மியமும் 3. Mey samaathaanam rammiyamum தூய தேவாவி வல்லமையும் Thooya thaevaavi vallamaiyum புண்ணிய நாதர் தந்துவிட்டார் Punnnniya naathar thanthuvittar விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்! – இதென் Vinnnnilum sernthu vaalach seyvaar! – ithen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum