🏠 Lyrics Chords Bible

Yesuvae Oli Veesum - இயேசுவே ஒளி வீசும்

இயேசுவே ஒளி வீசும்

இயேசுவே ஒளி வீசும்
எங்கள் நாட்டை உம் ஒளியால் நிரப்பும்
பற்றி எரியட்டும் எங்கள் வாழ்க்கை யாவும்
கிருபை இரக்கத்தில் அன்பால்
என் தேசம் நிரப்பச் செய்யும்
வார்த்தையை அனுப்புமேன்
இயேசுவையே ஒளி வீசும்

1. இயேசுவே உந்தன் அன்பின் வெளிச்சம்
இருளின் நடுவில் என்றும் உதிக்கும்
உலகின் ஒளியாம் இயேசுவின் வெளிச்சம்
இருளில் இருந்தென்னை விடுதலை ஆக்கும்
இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே

2. உந்தன் ராஜ மேன்மையைப் பார்த்து
எங்கள் முகங்களும் உம் முகம் காட்ட
மகிமையில் இருந்து மகிமையாய் மாற
என்னை காண்பவர் உம் செயல் காண
இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே

Yesuvae Oli Veesum Lyrics in English

Yesuvae oli veesum Engal naattaை um oliyaal nirappum Patti eriyattum engal vaalkkai yaavum Kirupai irakkaththil anpaal En thaesam nirappach seyyum Vaarththaiyai anuppumaen Yesuvaiyae oli veesum 1. Yesuvae unthan anpin velichcham Irulin naduvil entum uthikkum Ulakin oliyaam Yesuvin velichcham Irulil irunthennai viduthalai aakkum Yesuvae oli veesum — Yesuvae 2. Unthan raaja maenmaiyaip paarththu Engal mukangalum um mukam kaatta Makimaiyil irunthu makimaiyaay maara Ennai kaannpavar um seyal kaana Yesuvae oli veesum — Yesuvae

PowerPoint Presentation Slides for the song Yesuvae Oli Veesum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Oli Veesum PPT

இயேசுவே ஒளி வீசும் Yesuvae oli veesum எங்கள் நாட்டை உம் ஒளியால் நிரப்பும் Engal naattaை um oliyaal nirappum பற்றி எரியட்டும் எங்கள் வாழ்க்கை யாவும் Patti eriyattum engal vaalkkai yaavum கிருபை இரக்கத்தில் அன்பால் Kirupai irakkaththil anpaal என் தேசம் நிரப்பச் செய்யும் En thaesam nirappach seyyum வார்த்தையை அனுப்புமேன் Vaarththaiyai anuppumaen இயேசுவையே ஒளி வீசும் Yesuvaiyae oli veesum 1. இயேசுவே உந்தன் அன்பின் வெளிச்சம் 1. Yesuvae unthan anpin velichcham இருளின் நடுவில் என்றும் உதிக்கும் Irulin naduvil entum uthikkum உலகின் ஒளியாம் இயேசுவின் வெளிச்சம் Ulakin oliyaam Yesuvin velichcham இருளில் இருந்தென்னை விடுதலை ஆக்கும் Irulil irunthennai viduthalai aakkum இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே Yesuvae oli veesum — Yesuvae 2. உந்தன் ராஜ மேன்மையைப் பார்த்து 2. Unthan raaja maenmaiyaip paarththu எங்கள் முகங்களும் உம் முகம் காட்ட Engal mukangalum um mukam kaatta மகிமையில் இருந்து மகிமையாய் மாற Makimaiyil irunthu makimaiyaay maara என்னை காண்பவர் உம் செயல் காண Ennai kaannpavar um seyal kaana இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே Yesuvae oli veesum — Yesuvae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum