Yesuvae Neer Nallave Manithirae - இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே (2)
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே
மீட்பரே என்னை மன்னித்தீரே உம்
ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)
இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடு
தேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார்
நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு அவர் உன்னை உயர்த்துவார் (2)
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)
வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்
நீயும் பணிந்திடு (2)
(அவர்) துன்பத்தை சந்தோஷமாக்குவார் அவர் உன்னிலே இருக்கிறார் (2)
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)
பாவத்திற்கு முகத்தை மறைத்துமே உன் அக்கிரமத்தை நீக்கினார் (2)
தேவனின் ராஜ்ஜியம் தேடிடு உணக்கெல்லாம் கிடைக்குமே (2)
இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே (2)
மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே
உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)
Yesuvae Neer Nallave - இயேசுவே நீர் நல்லவர் Manithirae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesuvae Neer Nallave - இயேசுவே நீர் நல்லவர் Manithirae
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Neer Nallave - இயேசுவே நீர் நல்லவர் Manithirae PPT Yesuvae Neer Nallave Manithirae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum