Lyrics PPT

Yesuvae Neer Nallave Manithirae PPT - இயேசுவே நீர் நல்லவர்

இயேசுவே நீர் நல்லவர்
சகலத்தையும் செய்ய வல்லவர்
எனக்காகவே நீர் பாடுபட்டீரே (2)

Slide 1

இயேசுவே நீர் நல்லவர் சகலத்தையும் செய்ய வல்லவர் எனக்காகவே நீர் பாடுபட்டீரே (2)

Slide 2

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)

Slide 3

இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடு தேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார் நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு அவர் உன்னை உயர்த்துவார் (2)

Slide 4

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)

Slide 5

வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல் நீயும் பணிந்திடு (2) (அவர்) துன்பத்தை சந்தோஷமாக்குவார் அவர் உன்னிலே இருக்கிறார் (2)

Slide 6

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)

Slide 7

பாவத்திற்கு முகத்தை மறைத்துமே உன் அக்கிரமத்தை நீக்கினார் (2) தேவனின் ராஜ்ஜியம் தேடிடு உணக்கெல்லாம் கிடைக்குமே (2)

Slide 8

இயேசுவே நீர் நல்லவர் சகலத்தையும் செய்ய வல்லவர் எனக்காகவே நீர் பாடுபட்டீரே (2)

Slide 9

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2)

Yesuvae Neer Nallave - இயேசுவே நீர் நல்லவர் Manithirae PowerPoint

Yesuvae Neer Nallave Manithirae - இயேசுவே நீர் நல்லவர் Lyrics

Yesuvae Neer Nallave Manithirae PPT

Download Yesuvae Neer Nallave - இயேசுவே நீர் நல்லவர் Manithirae Tamil PPT