🏠 Lyrics Chords Bible

Yesuvae Neer Ennai - இயேசுவே நீர் என்னை

இயேசுவே நீர் என்னை

1. இயேசுவே, நீர் என்னை விட்டால்
கெட்டழிந்து போவேனே
பாவ சோதனைக்குட்பட்டால்
மோசத்திற்குள்ளாவேனே
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

2. நேசரால் கைவிடப்பட்டு
நொந்து போய்த் தவிக்கையில்
ஆபத்தால் நெருக்கப்பட்டு
ஏங்கி அங்கலாய்க்கையில்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

3. பாதை எங்கும் அந்தகாரம்
சூழ்ந்து நிற்கும் வேளையில்
கொடிதாம் என் பாவ பாரம்
வேதனை கொடுக்கையில்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

4. தந்தை தாயும் மக்கள் நண்பர்
யாருமின்றி ஏங்கினால்
துன்புறுத்தும் தீய வம்பர்
கைகள் என் மேல் ஓங்கினால்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

5. பெலன் என்னிலே ஒடுங்கி
சாகும் நேரம் கிட்டுகில்,
சாத்தான் என்னண்டை நெருங்கி
மோசம் போகப் பார்க்கையில்
இயேசுவே, நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்.

Yesuvae Neer Ennai - இயேசுவே நீர் என்னை Lyrics in English

1. Yesuvae, neer ennai vittal Kettalinthu povaenae Paava sothanaikkutpattal Mosaththirkullaavaenae Yesuvae, neer entaikkum Thanjam thanthu ratchiyum. 2. Naesaraal kaividappattu Nonthu poyth thavikkaiyil Aapaththaal nerukkappattu Aengi angalaaykkaiyil Yesuvae, neer entaikkum Thanjam thanthu ratchiyum. 3. Paathai engum anthakaaram Soolnthu nirkum vaelaiyil Kotithaam en paava paaram Vaethanai kodukkaiyil Yesuvae, neer entaikkum Thanjam thanthu ratchiyum. 4. Thanthai thaayum makkal nannpar Yaaruminti aenginaal Thunpuraுththum theeya vampar Kaikal en mael onginaal Yesuvae, neer entaikkum Thanjam thanthu ratchiyum. 5. Pelan ennilae odungi Saakum naeram kittukil, Saaththaan ennanntai nerungi Mosam pokap paarkkaiyil Yesuvae, neer entaikkum Thanjam thanthu ratchiyum.

PowerPoint Presentation Slides for the song Yesuvae Neer Ennai - இயேசுவே நீர் என்னை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Neer Ennai - இயேசுவே நீர் என்னை PPT Yesuvae Neer Ennai PPT

1. இயேசுவே, நீர் என்னை விட்டால் 1. Yesuvae, neer ennai vittal கெட்டழிந்து போவேனே Kettalinthu povaenae பாவ சோதனைக்குட்பட்டால் Paava sothanaikkutpattal மோசத்திற்குள்ளாவேனே Mosaththirkullaavaenae இயேசுவே, நீர் என்றைக்கும் Yesuvae, neer entaikkum தஞ்சம் தந்து ரட்சியும். Thanjam thanthu ratchiyum. 2. நேசரால் கைவிடப்பட்டு 2. Naesaraal kaividappattu நொந்து போய்த் தவிக்கையில் Nonthu poyth thavikkaiyil ஆபத்தால் நெருக்கப்பட்டு Aapaththaal nerukkappattu ஏங்கி அங்கலாய்க்கையில் Aengi angalaaykkaiyil இயேசுவே, நீர் என்றைக்கும் Yesuvae, neer entaikkum தஞ்சம் தந்து ரட்சியும். Thanjam thanthu ratchiyum. 3. பாதை எங்கும் அந்தகாரம் 3. Paathai engum anthakaaram சூழ்ந்து நிற்கும் வேளையில் Soolnthu nirkum vaelaiyil கொடிதாம் என் பாவ பாரம் Kotithaam en paava paaram வேதனை கொடுக்கையில் Vaethanai kodukkaiyil இயேசுவே, நீர் என்றைக்கும் Yesuvae, neer entaikkum தஞ்சம் தந்து ரட்சியும். Thanjam thanthu ratchiyum. 4. தந்தை தாயும் மக்கள் நண்பர் 4. Thanthai thaayum makkal nannpar யாருமின்றி ஏங்கினால் Yaaruminti aenginaal துன்புறுத்தும் தீய வம்பர் Thunpuraுththum theeya vampar கைகள் என் மேல் ஓங்கினால் Kaikal en mael onginaal இயேசுவே, நீர் என்றைக்கும் Yesuvae, neer entaikkum தஞ்சம் தந்து ரட்சியும். Thanjam thanthu ratchiyum. 5. பெலன் என்னிலே ஒடுங்கி 5. Pelan ennilae odungi சாகும் நேரம் கிட்டுகில், Saakum naeram kittukil, சாத்தான் என்னண்டை நெருங்கி Saaththaan ennanntai nerungi மோசம் போகப் பார்க்கையில் Mosam pokap paarkkaiyil இயேசுவே, நீர் என்றைக்கும் Yesuvae, neer entaikkum தஞ்சம் தந்து ரட்சியும். Thanjam thanthu ratchiyum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum