🏠 Lyrics Chords Bible

Yesuvae Nee Thaalnthoraana - இயேசுவே நீர் தாழ்ந்தோரான

இயேசுவே நீர் தாழ்ந்தோரான

1. இயேசுவே, நீர் தாழ்ந்தோரான
நாட்களில் கும்போடே நீர்,
என்னால் நோயைத் தீர்ப்பதான
சத்து பாய்ந்தது என்றீர்.
இப்போதுன்னதத்தில் ஆளும்
இராஜாவான நீர், இந்நாளும்
சக்தியை என்பேரிலும்
பாயப்பண்ணியருளும்.

2.உமக்கதிகாரம் யாவும்
தரப்பட்டிருக்குதே;
தேவரீரை எந்த நாவும்
கர்த்தர் என்கவேண்டுமே,
யாவும் உமக்குப் பணியும்
பெருமை எல்லாம் அழியும்,
உம்மால் கடைசியிலே
சாவும் வெல்லப்படுமே.

3.ஆகையாலே தேவையான
மீட்பெப்போதும் உம்மாலாம்;
இதற்கு நீர் செய்ததான
அற்புதங்கள் சாட்சியாம்;
ஏனென்றால் அவரவர்க்கு
அநுகூலராவதற்கு மனிதரிடத்திலே
தயவாக வந்தீரே.

4.ஆ, இவ்வேழைக்கும் இரங்கும்,
தெய்வ பரிகாரியே,
என்னைப் பாரும், என்னில் எங்கும்
நோவும் ரோகமும் உண்டே,
பாவமும் பொல்லா வினையும்
நீங்க என்மேல் கையை வையும்;
சொஸ்தமாகென்றெனக்கும்
நீர் அன்பாகச் சொல்லவும்.

5.உம்முடைய வஸ்திரத்தின்
ஓரத்தைத் தொடுகிறேன்;
நீர் ரட்சிக்கிற பலத்தின்
சத்துவத்தை நம்புவேன்;
நீர் உரைத்ததைப் பிடிப்பேன்,
உமக்கென்னை ஒப்புவிப்பேன்;
மீட்போம் என்று சொன்னீரே,
மீட்டுக்கொள்ளும், இயேசுவே

6.ஆமேன், என் ஜெபத்தைக் கேட்பீர்,
என்னை சுத்தம் பண்ணுவீர்;
என்னை நோக்கி என்னைச் சேர்ப்பீர்,
தேற்றி அன்பைக் காண்பிப்பீர்,
அத்தால் நித்த நித்தமாக
உமக்குப் புகழ்ச்சியாக
தோத்திரஞ் செலுத்துவேன்;
ஆமேன், ஆமேன் என்கிறேன்.

Yesuvae Nee Thaalnthoraana - இயேசுவே நீர் தாழ்ந்தோரான Lyrics in English

1. Yesuvae, neer thaalnthoraana Naatkalil kumpotae neer, Ennaal Nnoyaith theerppathaana Saththu paaynthathu enteer. Ippothunnathaththil aalum Iraajaavaana neer, innaalum Sakthiyai enpaerilum Paayappannnniyarulum. 2.umakkathikaaram yaavum Tharappattirukkuthae; Thaevareerai entha naavum Karththar enkavaenndumae, Yaavum umakkup panniyum Perumai ellaam aliyum, Ummaal kataisiyilae Saavum vellappadumae. 3.aakaiyaalae thaevaiyaana Meetpeppothum ummaalaam; Itharku neer seythathaana Arputhangal saatchiyaam; Aenental avaravarkku Anukoolaraavatharku manitharidaththilae Thayavaaka vantheerae. 4.aa, ivvaelaikkum irangum, Theyva parikaariyae, Ennaip paarum, ennil engum Nnovum rokamum unntae, Paavamum pollaa vinaiyum Neenga enmael kaiyai vaiyum; Sosthamaakentenakkum Neer anpaakach sollavum. 5.ummutaiya vasthiraththin Oraththaith thodukiraேn; Neer ratchikkira palaththin Saththuvaththai nampuvaen; Neer uraiththathaip pitippaen, Umakkennai oppuvippaen; Meetpom entu sonneerae, Meettukkollum, Yesuvae 6.aamaen, en jepaththaik kaetpeer, Ennai suththam pannnuveer; Ennai Nnokki ennaich serppeer, Thaetti anpaik kaannpippeer, Aththaal niththa niththamaaka Umakkup pukalchchiyaaka Thoththiranj seluththuvaen; Aamaen, aamaen enkiraேn.

PowerPoint Presentation Slides for the song Yesuvae Nee Thaalnthoraana - இயேசுவே நீர் தாழ்ந்தோரான

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Nee Thaalnthoraana - இயேசுவே நீர் தாழ்ந்தோரான PPT Yesuvae Nee Thaalnthoraana PPT

1. இயேசுவே, நீர் தாழ்ந்தோரான 1. Yesuvae, neer thaalnthoraana நாட்களில் கும்போடே நீர், Naatkalil kumpotae neer, என்னால் நோயைத் தீர்ப்பதான Ennaal Nnoyaith theerppathaana சத்து பாய்ந்தது என்றீர். Saththu paaynthathu enteer. இப்போதுன்னதத்தில் ஆளும் Ippothunnathaththil aalum இராஜாவான நீர், இந்நாளும் Iraajaavaana neer, innaalum சக்தியை என்பேரிலும் Sakthiyai enpaerilum பாயப்பண்ணியருளும். Paayappannnniyarulum. 2.உமக்கதிகாரம் யாவும் 2.umakkathikaaram yaavum தரப்பட்டிருக்குதே; Tharappattirukkuthae; தேவரீரை எந்த நாவும் Thaevareerai entha naavum கர்த்தர் என்கவேண்டுமே, Karththar enkavaenndumae, யாவும் உமக்குப் பணியும் Yaavum umakkup panniyum பெருமை எல்லாம் அழியும், Perumai ellaam aliyum, உம்மால் கடைசியிலே Ummaal kataisiyilae சாவும் வெல்லப்படுமே. Saavum vellappadumae. 3.ஆகையாலே தேவையான 3.aakaiyaalae thaevaiyaana மீட்பெப்போதும் உம்மாலாம்; Meetpeppothum ummaalaam; இதற்கு நீர் செய்ததான Itharku neer seythathaana அற்புதங்கள் சாட்சியாம்; Arputhangal saatchiyaam; ஏனென்றால் அவரவர்க்கு Aenental avaravarkku அநுகூலராவதற்கு மனிதரிடத்திலே Anukoolaraavatharku manitharidaththilae தயவாக வந்தீரே. Thayavaaka vantheerae. 4.ஆ, இவ்வேழைக்கும் இரங்கும், 4.aa, ivvaelaikkum irangum, தெய்வ பரிகாரியே, Theyva parikaariyae, என்னைப் பாரும், என்னில் எங்கும் Ennaip paarum, ennil engum நோவும் ரோகமும் உண்டே, Nnovum rokamum unntae, பாவமும் பொல்லா வினையும் Paavamum pollaa vinaiyum நீங்க என்மேல் கையை வையும்; Neenga enmael kaiyai vaiyum; சொஸ்தமாகென்றெனக்கும் Sosthamaakentenakkum நீர் அன்பாகச் சொல்லவும். Neer anpaakach sollavum. 5.உம்முடைய வஸ்திரத்தின் 5.ummutaiya vasthiraththin ஓரத்தைத் தொடுகிறேன்; Oraththaith thodukiraேn; நீர் ரட்சிக்கிற பலத்தின் Neer ratchikkira palaththin சத்துவத்தை நம்புவேன்; Saththuvaththai nampuvaen; நீர் உரைத்ததைப் பிடிப்பேன், Neer uraiththathaip pitippaen, உமக்கென்னை ஒப்புவிப்பேன்; Umakkennai oppuvippaen; மீட்போம் என்று சொன்னீரே, Meetpom entu sonneerae, மீட்டுக்கொள்ளும், இயேசுவே Meettukkollum, Yesuvae 6.ஆமேன், என் ஜெபத்தைக் கேட்பீர், 6.aamaen, en jepaththaik kaetpeer, என்னை சுத்தம் பண்ணுவீர்; Ennai suththam pannnuveer; என்னை நோக்கி என்னைச் சேர்ப்பீர், Ennai Nnokki ennaich serppeer, தேற்றி அன்பைக் காண்பிப்பீர், Thaetti anpaik kaannpippeer, அத்தால் நித்த நித்தமாக Aththaal niththa niththamaaka உமக்குப் புகழ்ச்சியாக Umakkup pukalchchiyaaka தோத்திரஞ் செலுத்துவேன்; Thoththiranj seluththuvaen; ஆமேன், ஆமேன் என்கிறேன். Aamaen, aamaen enkiraேn.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum