🏠 Lyrics Chords Bible

Yesu Ratchagar Peyarai - இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே (2)

1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு

2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு

Yesu Ratchagar Peyarai - இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Lyrics in English

Yesu ratchakar peyaraich sonnaal Ethuvum nadakkumae Avar ithayaththodu kalanthu vittal Ellaam kitaikkumae (2) 1. Vaati kidantha uyirkalellaam vaala vaiththaarae Avar vaalvum saththiyam jeevanumaay nanmai seythaarae Parama pithaa oruvan entu vakuththu sonnavar Yesu Paasam anpu karunnaiyodu ulakai kanndavar Yesu 2. Ethaiyum thaangum sakipputh thanmai vaenndum entavar Yesu Nam ellorukkum iraivanaaka vilangukintavar Yesu Theemai valarum ennnam thannai akatta sonnavar Yesu Thooymai niraintha ullaththodu palakach sonnavar Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Ratchagar Peyarai - இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Ratchagar Peyarai - இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் PPT Yesu Ratchagar Peyarai PPT

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Yesu ratchakar peyaraich sonnaal எதுவும் நடக்குமே Ethuvum nadakkumae அவர் இதயத்தோடு கலந்து விட்டால் Avar ithayaththodu kalanthu vittal எல்லாம் கிடைக்குமே (2) Ellaam kitaikkumae (2) 1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே 1. Vaati kidantha uyirkalellaam vaala vaiththaarae அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே Avar vaalvum saththiyam jeevanumaay nanmai seythaarae பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு Parama pithaa oruvan entu vakuththu sonnavar Yesu பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு Paasam anpu karunnaiyodu ulakai kanndavar Yesu 2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு 2. Ethaiyum thaangum sakipputh thanmai vaenndum entavar Yesu நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு Nam ellorukkum iraivanaaka vilangukintavar Yesu தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு Theemai valarum ennnam thannai akatta sonnavar Yesu தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு Thooymai niraintha ullaththodu palakach sonnavar Yesu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum