🏠 Lyrics Chords Bible

Yesu Ratchaganey Inikkum - இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே!

இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே!


இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே!
நேசமுடன் போற்றுவேன்! (2)


1.வஞ்சம் நிறைந்ததென் நெஞ்சம்
என்றறிவாய் வஞ்சக உலகின் வலைதனில்
வீழ்ந்தேன் தஞ்சமென்று நாடினேன் நெஞ்சார மன்னித்தாய் (2)
அஞ்சி நின்ற என்னை மைந்தனாய் ஏற்றாய்


2.இன்னல் தரும் நோய்கள் என்னை வருத்திட
அன்னையின் உருவாய் அணைத்தாய்
உன் மார்பில் அன்பு கரங்கள் கொண்டு
அழிவினின்றென்னை  மீட்டாய்(2)
 நன்றியால் என் உள்ளம் நெகிழ்ந்திடச் செய்திட்டாய்


3.மதுரமே நின் நாமம்! அமுதன் நின்
வாய்மொழி மதுரமே நீ பொழியும் ஆவியின் நன் மழை
மதுரமே விண்ணுலகின் விந்தைக் தரிசனம் (2)

மதுரமே நின் முக இன்பப் பிரசன்னம்!

Yesu Ratchaganey inikkum Lyrics in English

Yesu ratchakanae inikkum sengarumpae! Naesamudan pottaுvaen! (2) 1.vanjam nirainthathen nenjam Entarivaay vanjaka ulakin valaithanil Veelnthaen thanjamentu naatinaen nenjaara manniththaay (2) Anji ninta ennai mainthanaay aettaாy 2.innal tharum Nnoykal ennai varuththida Annaiyin uruvaay annaiththaay Un maarpil anpu karangal konndu Alivinintennai  meettay(2) Nantiyaal en ullam nekilnthidach seythittay 3.mathuramae nin naamam! Amuthan nin Vaaymoli mathuramae nee poliyum aaviyin nan malai Mathuramae vinnnulakin vinthaik tharisanam (2) Mathuramae nin muka inpap pirasannam!

PowerPoint Presentation Slides for the song Yesu Ratchaganey inikkum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu Ratchaganey inikkum PPT Yesu Ratchaganey Inikkum PPT

இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே! Yesu ratchakanae inikkum sengarumpae! நேசமுடன் போற்றுவேன்! (2) Naesamudan pottaுvaen! (2) 1.வஞ்சம் நிறைந்ததென் நெஞ்சம் 1.vanjam nirainthathen nenjam என்றறிவாய் வஞ்சக உலகின் வலைதனில் Entarivaay vanjaka ulakin valaithanil வீழ்ந்தேன் தஞ்சமென்று நாடினேன் நெஞ்சார மன்னித்தாய் (2) Veelnthaen thanjamentu naatinaen nenjaara manniththaay (2) அஞ்சி நின்ற என்னை மைந்தனாய் ஏற்றாய் Anji ninta ennai mainthanaay aettaாy 2.இன்னல் தரும் நோய்கள் என்னை வருத்திட 2.innal tharum Nnoykal ennai varuththida அன்னையின் உருவாய் அணைத்தாய் Annaiyin uruvaay annaiththaay உன் மார்பில் அன்பு கரங்கள் கொண்டு Un maarpil anpu karangal konndu அழிவினின்றென்னை  மீட்டாய்(2) Alivinintennai  meettay(2) நன்றியால் என் உள்ளம் நெகிழ்ந்திடச் செய்திட்டாய் Nantiyaal en ullam nekilnthidach seythittay 3.மதுரமே நின் நாமம்! அமுதன் நின் 3.mathuramae nin naamam! Amuthan nin வாய்மொழி மதுரமே நீ பொழியும் ஆவியின் நன் மழை Vaaymoli mathuramae nee poliyum aaviyin nan malai மதுரமே விண்ணுலகின் விந்தைக் தரிசனம் (2) Mathuramae vinnnulakin vinthaik tharisanam (2) மதுரமே நின் முக இன்பப் பிரசன்னம்! Mathuramae nin muka inpap pirasannam!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum