🏠 Lyrics Chords Bible

Yesu Paalanai Parthida Aasai - இயேசு பாலனை பார்த்திட ஆசை-

இயேசு பாலனை பார்த்திட ஆசை-

ஆசை ஆசை ஆசை
இயேசு பாலனை பார்த்திட ஆசை
ஆசை ஆசை ஆசை
யூத ராஜனை வாழ்த்திட ஆசை

பெத்லகேம் ஊருக்கு போவோம் வாங்க
சத்திர தொழுவத்தை அடைவோமே
உத்தமர் இயேசுவின் பாதம் பணிந்து
நித்திய வாழ்வினைப் பெறுவோமே
ஒன்றாய் கூடி இன்றே செல்வோம்

வான தூதர் பாடிட
கான மேய்ப்பர் ஆட
ஞான சாஸ்திரிகள் தேடிட
வானில் வெள்ளி தோன்ற
அன்னை மரி மடியினிலே
ராவின் குளிரினிலே
முன்னணையில் தாழ்மையாக
பிறந்தார் பிறந்தார் தேவ மைந்தன்

மந்தை மேய்ப்பன் நான் என்றால்
ஆட்டுக் குட்டி படைப்பேன்
விந்தை தூதன் நான் என்றால்
பாட்டுப் பாடி துதிப்பேன்
உலகத்தையே படைத்தவரே
யாது பரிசளிப்பேன்
இதயத்தையே அன்பாக
கொடுப்பேன் கொடுப்பேன் இயேசுவுக்காக

இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai Parthida Aasai Lyrics in English

Aasai aasai aasai Yesu paalanai paarththida aasai Aasai aasai aasai Yootha raajanai vaalththida aasai Pethlakaem oorukku povom vaanga Saththira tholuvaththai ataivomae Uththamar Yesuvin paatham panninthu Niththiya vaalvinaip peraுvomae Ontay kooti inte selvom Vaana thoothar paatida Kaana maeyppar aada Njaana saasthirikal thaetida Vaanil velli thonta Annai mari matiyinilae Raavin kulirinilae Munnannaiyil thaalmaiyaaka Piranthaar piranthaar thaeva mainthan Manthai maeyppan naan ental Aattuk kutti pataippaen Vinthai thoothan naan ental Paattup paati thuthippaen Ulakaththaiyae pataiththavarae Yaathu parisalippaen Ithayaththaiyae anpaaka Koduppaen koduppaen Yesuvukkaaka

PowerPoint Presentation Slides for the song இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai Parthida Aasai

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai Parthida Aasai PPT Yesu Paalanai Parthida Aasai PPT

ஆசை ஆசை ஆசை Aasai aasai aasai இயேசு பாலனை பார்த்திட ஆசை Yesu paalanai paarththida aasai ஆசை ஆசை ஆசை Aasai aasai aasai யூத ராஜனை வாழ்த்திட ஆசை Yootha raajanai vaalththida aasai பெத்லகேம் ஊருக்கு போவோம் வாங்க Pethlakaem oorukku povom vaanga சத்திர தொழுவத்தை அடைவோமே Saththira tholuvaththai ataivomae உத்தமர் இயேசுவின் பாதம் பணிந்து Uththamar Yesuvin paatham panninthu நித்திய வாழ்வினைப் பெறுவோமே Niththiya vaalvinaip peraுvomae ஒன்றாய் கூடி இன்றே செல்வோம் Ontay kooti inte selvom வான தூதர் பாடிட Vaana thoothar paatida கான மேய்ப்பர் ஆட Kaana maeyppar aada ஞான சாஸ்திரிகள் தேடிட Njaana saasthirikal thaetida வானில் வெள்ளி தோன்ற Vaanil velli thonta அன்னை மரி மடியினிலே Annai mari matiyinilae ராவின் குளிரினிலே Raavin kulirinilae முன்னணையில் தாழ்மையாக Munnannaiyil thaalmaiyaaka பிறந்தார் பிறந்தார் தேவ மைந்தன் Piranthaar piranthaar thaeva mainthan மந்தை மேய்ப்பன் நான் என்றால் Manthai maeyppan naan ental ஆட்டுக் குட்டி படைப்பேன் Aattuk kutti pataippaen விந்தை தூதன் நான் என்றால் Vinthai thoothan naan ental பாட்டுப் பாடி துதிப்பேன் Paattup paati thuthippaen உலகத்தையே படைத்தவரே Ulakaththaiyae pataiththavarae யாது பரிசளிப்பேன் Yaathu parisalippaen இதயத்தையே அன்பாக Ithayaththaiyae anpaaka கொடுப்பேன் கொடுப்பேன் இயேசுவுக்காக Koduppaen koduppaen Yesuvukkaaka

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum